பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியிலக்கணத்தையும். பின் ஆய்தர ஆராய்ந்து பொருத்தமான பின்னாற் பின்னால் விடங்களில் சூட்டு தற்கு, படிப்பதற்கு. 23, இளகி, கரையும்படி, பாடு - பாடுகின்ற, அளிகாள் - வண்டுகளே, அறியின்-அறிந்திருந்தால், ஒதும் சொல்லுங் கள், ஒரு கைப்பிடி ஒப்பற்ற கனிந்து - கரைதர துதிக்கையையுடைய பெட்டை யானையையும். அன்னம் போல் - அன்னப்பறவையையும் போல, ஓங்கும் இருபோது - ஒங்கா நிற்கும் இரு புஷ்பங்கள், நிகழாநிற்கும் இராப்பகலாகிய இரு சமையத்தும். முலைமுத்தந்தந்து முல்லையரும் பைப் போன்ற பற்களைக் காட்டி, முலையினது முத்தத்தைத் தந்து. உரையாடு-பேசுகின்ற, அற்புதவலியொன்று ஆச்சரியத்தைக் கொண்ட ஆம்பற் புஷ்ப மொன்று, ஆச்சரி யத்தை யுடைய வல்லிக் கொடி போலும் ஒரு பெண், ஏது யாது, உம்பரும் - தேவர்களும். இறும்ப கத்து - மலையினடத்து. t 24. நிதியரல். செல்வத்தினால், துரை - மேன்மகனாகிய, துதி புகழ் அயில்விழி - வேல்போலும் கண் களையுடைய. துமொழியே பரி சுத்தத்தத்தைக் கொண்ட வார்த்தையையுடைய தலைவியே, தோ மொழியே - சோர்வாகிய குறையை யொழி வாயாக, மதியாதியற்றும் வலியுள தாயின் - மதிக்காமற் செய்யும் வன்னையுள்ளதானால், அறிவானது யாது செய்யும் வன்மை யுள்ளது ஆராய்ந்து பார்க்கின் மருவரும் அடைதற் கருமையான, ஓர் - ஒப்பற்ற, விதியாம்பிணையில். ஊழாகிய கட்டில், பிணைப்புறும் கட்டுண்ட, வெல்லரிது - வெல்ல முடியாது. 25. சிறந்து - வளர் சிறப்பாய், ஒங்குகின்ற, அஞ்சி - பயந்து. பேதுறல் மயங்கேல், நிற்றுறந்தும் உன்னைவிடுத்தும், கனவில் - சொப் பனத்திலும், நனவோடு - சாக்கிரத்திலும், இதயம் மனம், தரிக்கிலன்தரியேன், மன்னுயிர்-நிலைப் பெற்ற உயிர். 26. அல் - இரவும், தேர் - ஒப் பாதலைக் கருதியாராய்கின்ற, பொழில் -சோலையினிடத்து, ஆடுதி - விளையாடுவாயாக, போர்ச் செற்று யுத்தத்தில் பகைவரைக் கொன்று, பகை - விரோதத்தை, தடிந்தோன் - இல்லாமற் செய்தவனான, உற்று அடைந்து, எனை என்னை, கொடு வந்திடும் கொண்டுவரும், என்னகம் - எனது மனம், உன்னகம் உன்னிடத்து. 咨 27. யோகத்தில் - அதிர்ஷ்டத்தி னாலும், ឌឺវ៉ាំ១៦ - சிறப்பினாலும், உயர் வில் - பெருமையினாலும், தகையில் - தகுதியினாலும், உற்ற - பொருந்திய, போகத்தில் - பாக்கியங்களினாலும், சீர்த்த சிறப்புத்தங்கிய, பொலம் -பொன்னையுடைய, மேகத்தில் மேகத்தைப் போலும், வேறல வேற்றுமையான தல்ல, பூகத்தில் கமுகமரத்தில், உம் ஊர் - உமது நகரத்தினது, கறிக்கொடி - மிளகுக் கொடி. புணர்ந்திடும் தழுவா.நிற்கும். - 28. வான் - ஆகாயம், பிறழ்ந் தாலும் - நிலை தவறினாலும், மதி - சந்திரன், இரவி சூரியன், பிறழாத் தகையர் - நிலைதவறாத தன்மையை யுடைய தலைவர், தவறி - பிழைத்து, மனம் - அண்மைவிளி, ஏங்குறல்வருந்தேல், பூந்தேன் புஷ்பத்தி னிடத்துள்ளமது, மார்பகத்தோன் -மார்பாகிய இடத்தை யுடையோன், தான் இரண்டும். அசைகள். - 29. மேகமும் - மேகத்தை யொத்த கூந்தலையும், வெண்சோமனும் - 187