பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. பொற்றொடி - பொறை - மலைபோலும், யப்பட்டவளையல், நிறை - நிறைவு, அலர் - மலர், குழனின் முகில் - கூந்தலாகிய நீண்ட மேகம், எம்பிரான் - எமது தலைவன், கலைமாமதி - கல்வியை யுடைய பெரிய அறிவை, கிரணங்களைக் கொண்ட பெரிய சந்திரனை. 57. கலை - நூற்கள், தாண்டி கடந்து, மிக்கோன்-அறிஞன், நிசி - இரவு, துண்டம் - முகம், எம்மன்-எமது தலைவன், மறிநயனம் - மான்போலும்கண், மறிகின்ற கண். அலை - கடல், காமவலை காம மாகிய வலை, அற்புதம் ஆச்சரியம். 58. பாரத்தின் - சுமையினால், அந்தப்பற்று ஆகாய சம்பந்தத்தை, திருக்கு - கண், விடக்காய்வு விஷக்காய்ச்சல், அமுது - மருந்து. 59. கா - சோலை, குழற்காடு கூந்தலாகிய காடு, காத்துறு - எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற, கட்கோ - கண்ணாகிய பாணம், கோலம் - அழகு, பா செய்யுள், இயலின்மை அறிவின்மை. - 60. மன்னுதல் சேருதல், தனம் - பொருள், அனம் - அன்னப்பறவை, அளாவுதல் கலத்தல். 61. வற்றா - குறைவுபடாத, மன்னிபொருந்தி, முற்றா-முதிராத, முகிழ்-தாமரை யரும்பைப் போன்ற, கலை-நூற்கள், கனகம் - பொன். - 62. அருத்தி-உண்பித்து, பிழம்பு திரட்சி - புலை, புன்மை, ககன் - ஆகாயம். 63. அலைந்து, சமுத்திரத்தினிடத்து. ஆகம் - சரீரம், கூனி கூனுதலுற்று, வளைந்து. அறக் குறுகி முழுவதுங் குறுக்கமுற்று, தேய்ந்து. மலைவாய்-மயங்கி, மலை யினுச்சியில், மாசு அலைவாய் -- பொன்னினாற் செய் குற்றம், களங் கம். நூற்கலை நூலினது கல்வி, வாய்வரும்-வாயினிடத்து வரும், வாய் வாய்ந்த, நுதல் நெற்றி. 64. கடம் சரீரம், எண், நினைப்பு, ஏகின்வந்தால், பண் கீதம், இசை பொருந்திய, மண்ணுக்கு பூமிக்கு, அணி - அலங்காரம், அன்னையர் - தோழிமார். 65. கோவாய் ஆகாயத்தினிடத்து. குலவு - குலாவுகின்ற, அல்லி - ஆம்பல், பைம் - பசிய, நாவாய் மரக்கலம், ஏவல் கட்டளை, ஆயம் - மகளிர்கூட்டம். 66. பைந்தடம் - பசியதடாகம், சிந்து நீர், தெவ்வர் - பகைவர், சினந்து - கோபித்து, நகத்தின் - மலையினிடத்து, இடைத்தந்து மருங்குலாகிய நூல். மேனி சரீரம். 67. சதி - வட்டம், சுழன்று-சுழித்து, சந்தம் - சந்தனமரம், சரித்து-சாய்த்து, தாம்பிரநன்னதி - நல்ல தாம்பரவர்னியென்னும் ஆறு, துறை நீர்த்துறை, துதி கீர்த்தி, நல்லகுணம், மதி. அறிவு. மதி - சந்திரன். 68. அணி ஆபரணம், அழிதரு அழிந்த, துணி - வத்திரம், பணியும் - வணங்கும், சுகுணம் அலர்க்கணி - மலர் மாலை, புனைந்தது - சூட்டியது, கவின் அழகிய. 69. காவி - நீலம், கமலம் - தாமரை, அல்லி - ஆம்பல், ஒன்னார். பகைவர், ஆவிஉயிர், குடை வேன் - நீராடுவேன், தண் - குளிர்ந்த, - 70. கா - சோலை, கழங்கு ஒர் வகை ஆடல், பொன் - இலக்குமியை யொத்த தலைவியினது, உரு வடிவம், குலம் மேன்மை பொருந் திய, மின்றேவே பெண்கள்தலைவியே, இதழ் அதரம், மெய்சரீரம், அக்கம் - கண். 71. பொய்யா - பொய்க்காத, செய்யாள் - இலக்குமி, சேயிழையீர். செம்மையான ஆபரணத்தைத் தரித்த தலைவியே. 190