பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யாவிருந்து - பெய்து, பிறங்கி - பிரகாசித்து, மையார் - கருமை நிறைந்த, களிறு - யானை, கோடு கொம்பு, மாழ்கினன் - மயங்கினேன். 72. பொருள்-தனம், அறம் புண்ணியம், பொலிவு - விளக்கம், பொருந்துறல் சேர்தல், அறிவு, இருளா - அந்தகார மடையாத, ஏந்திழை தன். ஏந்திய ஆபரணங்களை யுடைய தலைவி யினது, தெருள் - அருளால் தயவால், தனம் - கொங்கை. - 73. வண்மை - ஈகை, இருநிதி - சங்கநிதி பதுமநிதி. இவண் - இங்கு, போந்தனன் - வந்தேன், உம்மில் - உம்மால், பொலிவு - விளக்கம், பதி உளர், பான் முத்தம் - பால்போலு முத்தம். 74. கார் - மேகம், கரும் - கரிய, கனகம் - பொன், மணி இரத்தினம், திரு - அழகிய, பிரியம் - அன்பு, துவரிதழ் - பவளம்போலு மதரம், சுடர் பிரகாசம், கணை - அம்பை, கண்ணை. முன்ஆதியில், தப்புண்டு தவறி, தாவுண்டு தாவி, ஒருமான், ஒரு மானானது, ஒரு பெண். ஒப்புண்டு ஒத்து, வெம்மையுற்று, உற வர, விள்ளுவீர் வெப் புண்டு சொல்லுவீர். 76. கல்லும். மலையும், கனதனம் பருத்தகொங்கை, கதிர்- கிர ணங்கள், எல்லும் - சூரியனும், பணி தாழ்கின்ற, முடியோன் கிரீடத்தை யுடையோனான, இரும் பெரிய, செல்லும் போகின்ற, வழி - மார்க்கம், திகைத்தேன் - மயங்கி னேன், தேர்ந்து - தெளிந்து, அகல போக, பிழை-குற்றம். 77. பெரிய, பிடி - பெட்டையானை. அணங்கீர்- தெய்வப்பெண் பெரு போல்பவளே, விண் ஆகாயம், மரு வாசனை. திரு அழகிய தீவினை பாதகம். கனிபோன்ற அதரத்தையும், 78. தேரும்படி - நீங்கள் தெரியும் வண்ணம், பாரும் பூமியும். சேர்ந் தாரும் - வந்தவரும், கருத்தும், எண்ணமும், ஆர் என்னை யாவர் யாது. உற்றதும் வந்த சமாச்சாரமும், ஆய்ந்திலம்-தெரிந்திலம். 79. உவந்தவர் - விரும்பினவர். ஆரும் யாவரும். ஏரும் - அழகும். இசையும் - கீர்த்தியும். இளநீரும் - இளநீரையொத்த தனத்தையும். கனியும் - கொவ்வைக் காம நெடும்பசிக்கு-காமமாகிய நீண்ட பசிக்கு. 80. சோமன் - சந்திரன். மேதினி - பூமி. பண்பட்ட தகுதிபொருந்திய, வள்ளல் - வரையாது கொடுப்போன். தேமொழியார் - தேன்போலும் வார்த்தையை யுடைய தலைவியும் பாங்கியும், புண்பட்ட - வருத்தத்தை யுற்ற, காதற் பொலிவு - விரக மிகுதி. 75. துப்புண்டு - செந்நிறத்தை யுற்று, 81. பொய்ப்புண்டு பொய்த்து பூவை நாகணவாய்ப்புள். கட்புங்கம் - கண்னைப் போலும் அம்பு. அங்கண் அழகிய பூமி. வைப்புண்டு - வைத்து. தைப்புண்டு - தைத்து. உளம் மனம். மிக்கு மிக, எய்ப் புண்டு - இளைத்து. இரும் - பெரிய களிறு - யானை. 82. மாதங்கம் - பெருமை பொருந்திய தங்கத்தை யொத்த தலைவி. மாதங்கம் - யானை, ஈர்ங்கணை - பெரியபாணம், தரணி பூமி. மன்-பொருந்திய, பொன் அழகிய, 83. தழை-தளிர். கரி யானை. படுமோ சாகுமோ. இரு - பெரிய. மாய்வுறுமோ - மாயுமோ. மாற்றம் - வார்த்தை. குழையா வாட்ட மில்லாத பிழையாம் - குற்றமாம். கபடாம் தந்திரமாம். ஆயின் ஆராய்ந்தால். 84. கலையும் - மானும். வளைவு - செயல். புனம் - தினைக்கொல்லை. ஆயாவறினும் ஆய்ந்தாலும். அலை தரும் அலையா நிற்கும். ஒயாது நீங்காது. 191