பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்மை - ஒழுங்கு. பொறை - பொறுமை, குறை குற்றம் கொற்றவனே அரசனே. 99. வருந்தி - துன்பித்து. மயல் நோய் மையலாகிய பிணி. விருத்தி யுற செவ்வையாக. வரைந்து விவாகஞ் செய்து, வெற்றரைக்கு - வெறுமையான அரைக்கு. செருத்தி - கொடி. படம் துணி, பான்மை . தன்மை. 100. மாலை - இராக்காலம், அறச்சாலை -தருமசத்திரம். தடம்-பெரிய சூரன்-சூரியன். வேலை கடல். வேலை தொழில். வேலைசமயம். 101. தழை தளிர் தாளம் முத்து. மலர் ஆ. மழை -மேகம். வளைக்கு - வள்ளைத்தண்டு போன்ற காதுக்கு. குவளை. நீலம். பிழை குற்றம். புரப் போன் - காப்பவனான கழை மூங்கில். பொரு-ஒத்த, கையகம் - கையினிடத்து. 102. -முரசு. தெய்வத்தன்மை. குலம் சாதி. தேர் - இரதம். 103. உலர்ந்தும். வாடியும். பொன் - பறை தேவம் - இலக்குமி. கொன் துன்பம். வன் சொல் கொடுஞ்சொல். 104. குடி - கோத்திரம். கொற் றவை வீரலக்குமி. அமைவன பொருந்துவன. முடி - கிரீடம். விடியலில் - சூரியோதயமானால். போதி - போவாயாக. - 105. நீறா-சாம்பலாக, ஏதிலர். பகைவர். கூறு - பங்கு. பேறு வாய்ப்பு. சஞ்சீவினி உயிர்தருமருந்து. பெண்ணை பனைமரம். 106. தீயுள் நெருப்பில். மிடைமிடைந்துவருந்தி, துண் - தம்பம். சொன்னம் பொன். பூண்-ஆபரணம். ஊன்-உணவு. ஒள்-ஒள்ளிய. 107. வேலை - கடல். மிக்கோன் அறிஞன்ான அசலம் - மலை. தோகை மயில். பூளை பூளைப்பூ: 108. காரிகை தலைவி, காரிகை யென்னும் பிரபந்தம். கோவை - தலைவி அணிந்திருந்த மாலைகள், கோவை யென்னும் பிரபந்தம். அந்தாதி -பாதாதிதேசம், நன்னூல் நல்ல நூலைப்போலுமிடை, நன்னூ லென்னும் பிரபந்தம், இயல் இலக்கணம், இயலென்னுஞ் சிறு பிரிவு. நடை நடக்கை, தொடர்பு, உரை- சொல், அருத்தம். நவிற்று. சொல்வாயாக. 109. கூர்-பெரிய. விண்ட- சொன்ன. மின் - தலைவி, மின்னல். காயம் சரீரம், ஆகாயம். சொர்க்கம் - தனம், சொர்க்க லோகம். மேவிடை - பொருந்திய மருங்குல், மேவிய விடத்து. பல்-நகை, பல. அண்டம்- நெருங்கிய அழகு. உலகங்கள். உன் உரு ஒடு - யாவரும் விரும்புகின்ற வடிவத்தோடு, உள்ளிடத்துள்ள தோற்றங்களோடு. இணை ஒப்பு. 110. விண் -மேகம். மிளிர் - பிரகா சிக்கின்ற. கண்ணாள நேசத்துக்குரிய மறுகுற மறுகும்படி. வன்னெஞ்சு கொடிய சித்தம். பெண்ணை தலைவனே. பனைமரம். கொன்று-வெட்டி, பெண்ணை மாதை. 11. நோகும் வருந்தும். துவ லுலல் - சொல்லுவேன். ஏற்பனகாண்-பொருந்துவன செய். 112. திகைந்தில நிரம்பிலது. கூடலர் பகைவர். தலையொடு - தலையாகிய ஒடு. கலை - வத்திரம். 113. புள் - சக்கரவாளப்பறவை. புணர். நெருங்கிய, எள்ளில் தள் ளாத.ஏவுற்று - ஏவப்பட்டு. 114. சுகம் - கிளி, மாற்றலர் - பகை வர். முனையும் - பொருதா நிற்கும், தளத்தோன் சேனையையுடை யோனான. 115. ஒருகால் - ஒருமுறை. மகுடம் - கிரீடம். தழும்பு வடு. இமையா முன் இமைப்பதற்கு முன்னதாக, 193