பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. தோரை. இரத்தம் அளிப்பது காப்பது. 117. பான்மை தன்மை, பைந் தமிழ் - பசிய தமிழ். 118 அன்னவன் அத்தலைவி. இன்னுயிர் - அத்தலைவியினது இனிய வுயிர். அன்னது - அத்தன்மை யானது. நிலைகுலையேல் -நிலை தவறேல், 119. விதி - ஊழ், மேதினி - உலகம். மெய்ம்மொழி சத்திய வார்த்தை. பதி - அரசன். . . 120. வேட்டு - விரும்பி. செய் - வயல். கைம்மாறு பிரதியுபகாரம். - 121. தனிமை ஏகம், பழையாரில் - பழையாரைப்போல, பற்றலர் பற்றற்றார். உழையார். இடத்தார். கருத்து எண்ணம். 122. சீர்க்கனம் - சிறப்பினது பெருமை. கருதலர் - பகைவர். வனம் - காடு. மடுத்து - அருந்தி. இனம் - இன்னம். - 123,ககன் ஆகாயம். ஆரும் - யாவரும். அருநலம் அரிய இன்பத்தை. வேட்டு - விரும்பி. சோலையினிடத்து. கார் மேகம். காவகத்து 124. விளம்பல் - சொல்லேல். பாவம் பாதகம். கரந்தது மறைந்து சென்றது. காசினி பூமி. மாண் மாட்சிமை. அதிபதி - அரசன். பூண்- ஆபர்னம் நஞ்சம் - விடம். 125. ஊடறியா பிரியாத, பாடு துன்பம். உயிர்ப்பாவை உயிரை யுடைய சித்திரப் பது ை10, மறை பன்னல் - மறைத்துச்சொல்லேல். கேழ் - சூரியன், சுடர் - சூரியன். 126. சிலை - மலை. கலை -உடை. கணிமாலை. கருதலர் - பகைவர். மலையும்படி மலையும் வண்ணம். இலை-தழை, துனர் - பூங்கொத்து. மணி - இரத்தினம், தனம்செவி இடைக்கு, கலை குழை கணியென் றது முரணிரை நிறையணி. கலை குழை கணி, இலை துணர் மணியென்றது நிரைநிறையணி. கண்ணி கணியென்றாயது விகாரம். 127. குளிறும் குளிர்ந்த குழை தழை, ஒளிறும் பிரகாசிக்கும். கழல் வீரதண்டை களிறு-ஆண்யானை. பிடி பெட்டையர்னை. களிதுயில் - இன்ப நித்திரை. அணங்கே - தெய்வப் பெண்போலுந் தலைவியே. வெளி றும் பெருமூச்சுவிட்டு, மெலிந்தனர். வாடினர். 128, ஏ-அம்பு. சலித்த ஒப்பற்றிளைத்த. இறை 乐江 பொய்க்கட்டுரை-பொய்யாகியகட்டையுடைய வெளுக்கின்ற, உயிர்த்து தலைவர். சோலை. : வார்த்தை. நண்ணினம் - சேர்ந்தோம். 129. வினை செய்கை, பயன் - நன்மை தீமையாகிய பயன். விளைவு - உற்பத்தி. பொருள் தானிய முதலாகிய பெர்ருள். பனை - பனைமரம். கனி தலைவி, பழம். முனை - துணி, தெறும் அழிக்கும். அயில் வேல். நனை - பூவரும்பு, பொருள் - அருத்தம். நாட்டுரைக்கு - சொல்லிய வார்த்தைக்கு, அவர்தேசச்சொற்கு. 130. நிற்கு உண்டாகும் பழிச்சொற்களை. குறி யாது கருதாது. அடக்கும் குழுவோர்க்கு ஆயத் தார்க்கு, குறை குறை பாடுகளை நெறியாய். ஒழுங்காய், பொறி - தேமற்புள்ளி. 131. பழிமொழி நிந்தை வார்த்தை. குறுக்கும் - குறுகச் செய்யும். குலநீர்மை -குலத்தினது தன்மை, தெவ் -பகைவர். -உனக்கு. ஆமலர் - அமைக்கும். உரத்தான் - வன்மையுடைவனான, வாயகத்து - வாயினிடத்து. l32. உண்டாகுமென்று, பழி நிந்தை. உண்டாமென உலைவேமை -- வருந்துகின்ற வெம்மை. தண்டா மரை விண்டு - தண்ணிய தாமரை. நல்ல 194