பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்த்தைகளைச் சொல்லி. ஆவதில் ஆகப்போவ தொன்று மில்லை. 133. பாங்கு அழகு. ஆயிரங் கதியோன் - சூரியனை நிகர்த் தோனான. பல்கால் - பலதடவை. முகந்து முத்தி, நினைந்தனள் . உன்னைக் கருதினாள். 134. செல் மேகம். திடுக்குற அஞ்சும்படி தெவ் -பகைவர். தளம்-சேனை. மிளிர் பிரகாசிக்கின்ற. கெளத்துவம் - மாணிக்கம். அல்லும் பகலாய் இராக்காலமும் பகற் காலமாக. அவிர் - பிரகாசிக்கின்ற, ஆடிடம் - விளையாடுமிடம். 135. அமுதப் அமுதத் திரளைபோலுந்தலைவியே.வருதி-வருவாயாக. எண்ணாது கருதாது. எழும் ஓங்காநிற்கும், மலைக்கு மலையினிடத்து. எதிர்கேட்டு கூவி யெதிரொலி கேட்டு, விடைகேட்டு, அடியிட்டு -தாழ்த்தி, பாதத்திற்கொப்பாக்கி. அவரைதாமரை மவரை அலைவரு அலையினிடத் துண்டா பிழம்பே கின்ற, அலையும். கண்ணிர் - கள் ளாகிய நீரையுடைய, கண்ணின் நீரைக் கொண்ட குவலயம்-நீலம், உலகம். 136. தாமரை. கைப்பகை காந்தள். மேற் பகை கண்பகை நீலம், காற்பகை அசோகம். அண் - நெருங்கிய இயலாக -இலட்சணத்தைப் பெற, மண்பகை -உலகத்தினிடத்துள்ள விரோதத்தை, தண் -குளிர்ச்சி. இன் சொல் - இனியமொழி. 137. வாளா -iனாக. மயற்பசி - மையலாகிய பசி. வாயமுது அதர பானம், வாயாற் குடிக்கப்படுகிற நீர். அருந்தனம்-அரியகொங்கை, உண்ணுகின்ற சாதம். கோளா - குணமாக சுமந்து தாங்கி, தாள்-பாதம். - 138. சுகிர்தம் இன்பம். அழுத்தும் முழுக்கும். முடி கிரீடம், விழுத் தும்விழச்செய்யும். வேள் மதனை யொத்த. சுகாநந்தம் - இன்பமாகிய சந்தோஷம். வாரி கடல். 139. மகுடம் கிரீடம். நானும் வெட்கும். துடி உடுக்கை. கோணும்கோடும். இழை நூல். குழையும் வளையும். அரி-சிங்கம்.வனம் வருணம், காடு. சேனும் ஆகாய மும், மதனும் மன்மதனும். திகை தரும் திகைக்கும், திசையைக் காட்டும். நேரற்று ஒப்பின்றி. 140. கனம் -பெரிய. கடைந்து - கலக்கி. சினம் கோபம், சேய் குமரனான குழு மகளிர் கூட்டம். ஏகுதி செல்லுவாயாக, விடை - உத்தரவு. 141. மூடு - மூடுகின்ற. எள்ளி - தள்ளி, வாடும் சோருகின்ற, நிருபர். அரசர். திறைமலை கப்பமாகிய மலை. உவக்கும் மகிழும். - 142. நந்தாவனம் நந்தனவனம். நறும் -நறிய. மலர்க் கா பூஞ் சோலை, எந்தாய் -எமது தலைவியே. சிந்தாமணி - தேவமணி. உவந்து-மகிழ்ந்து. . 143. நண்ணும் பொருந்திய சுகிர்தம் - இன்பத்தைத் தரத்தக்க மெய்ஞ் ஞானேசர் மெய்ஞ்ஞானியா ரென் னுங் டாற்று ஹசறத்துஷேய்குமுஹி யித்தீன் மலுக்கு முதலியா ரென்னும் இயற்பேரையுமுடைய காமில், முகம்மில். ஆஷிகு ஆரிபுபில்லாஃ தாண்மலர் காரணப்பெயரையும், கோட் ஒலியுல்லா அவர்களது. பாதமாகிய தாமரையை. நாடி - விரும்பி. எண்ணும் கருதாநிற்கும். பதத்தோன் பதவியையுடை யோனான. எழில் அழகு. மறவாமை - மறவாதிருத்தல். செளபாக்கியம் - மிகுந்த பாக்கியம். 144. வில்லில் வில்வித்தையில். துணையில் ஒப்பில்லாத, புல்லிற்கு புல்லினுக்கு, மறி மான். அன்னம். சாதம். 195