பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லில்- வளமையை யுடைய, மடுத்து -உண்டு. சிறிது - சற்றுநேரம். மனை வீட்டில். வதிந்து தங்கி, அல்லிற் பகல் - இரவோடு பகற்பொழுது. 145. கோடை கோட்டாறு. சீரடிக் கண் -சிறந்த பாதத்தினிடத்து. அத்தம் - கை. அருவிடம் அரிய நஞ்சு. புத்த முது - புதிய அமுதம். 146.துறந்தார். உலக ஆசையை முற்றும் நீத்த மேதாவிகளுக்கு, பிழைத்தார் - பிழைசெய்தவர்களை, சுடு சினம் போலும்-சுடுகின்ற அம்மே தாவிகளின் கோபத்தைப் போலும். பிறந்து தோன்றி. ஆர் அரிய. உறுத்தி கோபித்து. மறந்தார்-தன்னை நினையாதவர்களை. சிறை செய்யும் - காவலட்குட்படுத்தும். கறந்து பிதுக்கி. ஆர்உயிர் - அரிய அரிய உயிர். எல்லை -சூரியனை. 147 மீறும் -ஒங்காநிற்கும். தளம் - சேனை. செல. -செல்ல. மாமதன். பெரிய மன்மதன். கூர்ந்து மகிழ்ந்து. ஏறும்பரி ஏறுகின்ற வாசியாகிய கிளி. இரதம்-தேராகிய தென்றற் காற்று. கானம் எக்காளமாகிய குயில். ஈர்ங்குடை -பெரியகவிகை யாகிய சந்திரன். சீறும்படி -கோபிக் கும் வண்ணம். கரிக்கு அவனது யானையாகிய இருட்கு. 18.பொங்கும்-கொதிக்கின்ற். மயலஞர் -மையலாகியதுன்பத்தை. புது புதிய நலம் -பயனை. அன்னையர்-தோழிமார். மங்கும் - ஒளிமாறுகின்ற.வழங்கிலர்-தந்திலர். 149. நனவு நினைவு. நலன் - நன்மை. அலது தீமை. அஞ்சும் - அஞ்சாநிற்கும். அஞ்சம் அன்னம். அழுங்கல் வருந்தேல். ஒஞ்சும் ஒஞ்சுகின்ற. புணர்ப்பும் கூடுதலும். 150. வெறி மயக்கம். விளைவும் . ஆசையும். சிறையும் காவலும், மிலைந்து குடி. கனற்பொறிவாய் அக்கினிப்பொறியாக. புன்கண் - துன்பம், உற்றோர் அடைந்தோர். பிரசவவல்லல் -பிரசவவேதனை. நெறியாய் ஒழுங்காக. 151. தடுத்தார் தனது கட்டளை யை மறுத்தவர்களது. மகுடம் - கிரீடம். எற்றும் உதைக்கும். சொற்றும் சொல்லியும், கலந்தும் சேர்ந்தும், பழுதாய் பொய்யாய். 152. புனம் -தினைக்கொல்லை. புள் -பறவை. போரரசின் யுத்தத்துக் குரிய தலைவரது. கனம் பெருமை. உழல் -சுழலுகின்ற. அன்னை தாய். அருட்டனம் அருளாகிய செல்வம், இனம் கூட்டம். இல்லிடம் வீடு. தரும் தருவாய். இயற்றுவை செய்வாய். . 153. ஆவி உயிர். மெய் உடல். ஒன்று -ஒரேபொருளை எம்மையாக்கி தலைவனுந் தலைவியுமாகிய எங்களைச் சிருட்டித்து, அகம் - மனதினிடத்து. வன்மை கடின தன்மை, மென்மை மெல்லிய தன்மை. இடைவித்து துன்பித்து. அளவில்லாத. தாவிய - தாவுகின்ற. ஆய்தம் ஆயுதம். மா- பெருமை பொருந்திய. முதல்கடவுள். சார்பொழித்தான் -எங்களது அளபில் சேர்க்கையை இல்லாமற் செய்தான். மெய் குறுகுதற்கு சரீரங்குன்றும்படி. 154, சீர் -கீர்த்தி, வள்ளல் வரை யாது கொடுப்போன். தேர் இரதம். ஒதை ஒலி. - திருவே தலைவியே. மதனார் மன்மதனானவர். தரு - -முண்ட காசனையையொத்த தருகின்ற.காளம் -குயில். கணை - புஷ்பம். குடை சந்திரன். தேர். தென்றற் காற்று. முரசு கடல். ஆர்.அமிர்தாய் அரிய அமுதமாக ஏர் தரும் அழகைத் தரும். மாறிலை வேறு பகைகள் இல்லை. நின் அரசார்க்கும் உனது மரு சொந்தமாகவுடைய அரசாகிய மஸ்தானத்தைச் தலைவருக்கும். இதந்தரும் இன்பத்தைத்தரும். 196