பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155. கலாபம் தோகைகளை யுடைய. மயிலீர் மணியார் கண்கள் நிறைந்த, -மயில்களே. உழையீர் மான் களே. பணி ஆபரணங்கள். இகுளை யர் தோழிமார். ஆடிடம் பருத்து - பருப்பமுற்று. திணியாசலம் -திண்ணியமலையை யொத்த. கணியார். அலர்க்கண் -விளை யாடுமிடம். சேய் -குமரனான. வேங்கை மரமானவர். மலராகிய விழிகளை. கணித்தார் - திறந்தார். இலை இல்லை. காய்புனம் - காய்ந்த தினைக்கொல்லை. 155. நிறம் பிரகாசம். உழைகாள் - மான்களே. புறம் பின்வசம். தாழ்-தாழ்கின்ற. குழல் கூந்தல். பொன் - முண்டகாசனை. புணர்ந்து தழுவி. சுகஞ்சிறந்தார்-சகத்தினாற் சிறப்புற்ற தலைவர். மணிமுடி இரத்தின மழுத்திய கிரீடம். 157. வாய்விள வாய்திறக்க. அரிந்து -அறுத்து. வாரியிடும் அள்ளி யிடுகின்ற உலர்வாய்க்குரலின் உலர்ந்த வாயினைக் கொண்ட கதிரைப்போலும், உறைவரிது - இருக்கமுடியாது. - பரந்த விடத்தையுடைய. அகத்திற்கு வீட்டிற்கு. ஏகுதும் செல்லுகின்றோம். நெறிக்கே அலர்வாய் பாதை வழியாக, 158. இமை :இமையை. களி மயில் -களிப்பினையுடைய மயில். க்ார்-மேகத்தை, விண் ஆகாயம். வெயில் சூரியனை. விரைவாசனையை. மலர் புஷ்பம். பண்-கீதத்தை. - புகழாநிற்கும். பதி யில்ஊரினிடத்துள்ள உயிர் -சீவ ராசிகள். மண் பகர் -பூமியை உற இருக்க. எமை -எங்களை. வாழ்த்துதும் -உம்மை வாழ்த்துகின்றோம். 159 ஆந்தனையும் ஆகுமளவும்.அறிவாதி. அறிவுமுதலானவைகளை, அள்ளி -வாரிக்கொண்டு. ஏந்து - ஆபரணங்களைத் தாங்கிய,அனையார்-பாங்கிமார்கள். வேந்தனை யான் அரசனை நிகர்த்தோன். விறல் - வெற்றி, போந்தனையால் சென்றாய். இவண் இங்கு. போதுவாய்-வருவாய். 160. அடுத்தடுத்து நெருங்கி நெருங்கி. அண்ணல் தலைவனே. அண்ணேல் -வாரேல். ஏந்திழை பால் ஆபரணங்களைத் தாங்கிய தலைவியினிடத்து. அன்னை தாய். பல்கால் பலதடவை. 161. இரப்பார்க்கு யாசிப்ப வர்க்கு. அளிக்கும் -கொடுக்கும். பரப்பார் -விசாலமாகிய, மதர் - மதர்த்த பாரம் -சுரப்பு நிறைந்த மெய்த் தோற்றமும் உடலினது காட்சி யையும். பருமையையுடைய சுரப்பார் நாற்ற்மும் வாசனை யையும். சூழ்ந்து ஆலோசித்து:அனை-தாய். கரப்பார் அந்தரங்கம் நிறைந்த, கனன்று -கோபித்து. இன்று இல்லை. இனிக்காவகம் - மேல் காவலுக்குரிய தினைப்புனம். 162. தடம் வாவி. குறுகுநர்க்கு வருந்தலைவர்க்கு. நளினம் இங்கி தம். மெய்க்கோணிலை உண்மையைக் கொண்ட நிலைமை. - 163. போர் -குவியல். புனிதம் பரிசுத்தம்.ஏர் அழகு. நீனெறி-நீண்டபாதை. 164. கூர்ந்து மகிழ்ந்து. பாடும் சொல்லும், பாரிடம் பூதலம். - 165, மதமலை யானை, 166. நண்னும் -செல்லாநிற்கும். நெறி பாதை-பாடுவருத்தம் ஆல் கள் யாவும் அசைகள். - 167 தரும் தருகின்ற. தாரை நீரொழுக்கு. இரவியும் சூரியனும். ஆர்கலி சமுத்திரம். கங்குலும் இரவும். 168. திண் வலிமை. ஒள் . ஒள்ளிய. - வெள்ளிய சந்திரனது. வண்கலை அழகிய மானை. துர்த்தற்கு வெண்கலை 197