பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-துர்ப்பதற்கு, எழும் எழுகின்ற, மூச்சு -சுவாசம், எண்டந்த-இலக்கத்தைக் கொண்ட எற்றும்வாரியெறியும், அரி - சிங்கம். அண் டந்த பல்கயம் -ப ையானைகளை. -நெருங்கிய இருட்போது இராக்காலம். 169. சினம் -கோபம்.கரி -யானை, தடம் அல்குல். பணி பாம்பு. அரி - சிங்கம். இடைவதல்லால் வருந்துவ தல்லாமல். விலங்கு மிருகம். 170. திமிரும் பூசும், திறல் - வெற்றி, இளநாரியர்க்கு இளமைப் பருவத்தை யுடைய பெண்களுக்கு. 171. அணியியல் அணியினது இயல்பு. என் பயன்-என்னபிரயோசனம், பொன்னாடு -தேவலோகம். பூவை-நாகணவாய்ப் புள்ளை' புத்தமிழ்தின் - புதிய அமு. தத்தைப்போலும். சொன்னாட்டு-சொற் அணியியல் மாலையினது இலட்சணத்தை புடைய. யொத்த. களால் நாட்டப்பட்ட. - நிச்சயம் - திண்ணம். I 72. கரும்பு. முத்து.காந்தளம்போது கார்த்திகைப் பூ. தழை, தளிர் அணிநலம் அணியினது அழகு. மழை மேகம். இழை யார்-ஆபரணத்தைத் கழை தரளம் - தரித்தமாதர்கள். எல்லி-இரவு. யாமம் சாமம். 173. கொடுவரி இரே கைகளையுடைய, வனத்து காட்டி னிடத்து, கங்குற் செவ்வியில் இராப் போதில், பரி -குதிரையையுடைய, -சூதாடுகருவியும். 174. புயல் மேகம், இபம் - யானை, -கொடிய வல்லும் அரி-சிங்கம், வெருளும் மருளுகின்ற, சிறுநெறிக்கான் சிறிய பாதையையுடைய காட்டினிடத்து, வலித்தாள் வரும்படி யிழுத்தாள், ഖങ്ങങ്ങ് -கொடுமை யுடைய தலைவி. 175. பொருவா ஒப்பாகாத, கண்ணாளர் -நாயகர், அடல் -வலிமை, -யுத்தம்,மடல் இதழ். 176. புத்துரைகள் -புதியமொழி கள், தரணி-பூமி, வெண்புகழ் களங்கமற்றகீர்த்தி, தேற்றியவாறு தேறும் படி செய்தவிதம். 177. குருக்கத்தி. கைக்களிறு துதிக்கையை யுடைய யானை. அமிர் மணம் - வாசனை. மாதவி வங்கணம் வருணனை. அம் அழகிய, பணம் பாம் பின்படம். அல்குல்-நிதம்பம். நிரையற ஒழுங்குகெட, பாய்கின்றது-சாடுகின்றது. -

  1. 78. அம்மைப்போலும் பொருந்திய ஏமாந்து ஏமாந்து என்பதன் விகாரம், கோவார் - மேன்மை பொருந்திய,

ஏவார் அணியொளி - ஆபரணங்களின் பிரகாசம். 179. நள்ளிருள் நடுராத்திரி. சேவை -ஊழியம். தண்ணவர் தேவர்கள். அடுக்கல் -மலை, போதுகம் - போவோம். 180. முலை முல்லை. அலி - அல்லி. சினை அவயவங்கள். தொண்டாய் -அடிமைகளாக. 18. விமானம் -ஒருவகைத்தேர், விஞ்சை -வித்தை. ஆர்கலி சமுத் திரம். காலேணி -காலாகிய ஏணி. 182. துளி நீர்த்திவலை, கராக்குழி முதலைகளையுடைய தடாகம். அவலம் துன்பம். முள்வழி முட் களையுடைய பாதை. J&B. கூந்தலிருட்கு -கூந்தலாகிய அந்தகாரத்திற்கு இடை மின்னொளி இடையாகிய மின்னலினது பிரகாசத்தை. அணி -மெல்லிய தனத்தையுடைய தலைவியினது. அல் குற்றடம் ஆபரணம். மென் முலை -நிதம் பமாகிய தடாகத்தை. அந்நேரங்கண்ட போது அந்த உண்மையைக் கண்ட சமயத்தில். அஞ்சு நாகங்கள் நாகங்கள் அஞ்சாநிற்கும், ஐவகை யான நாகங்கள்; அவை, மலை பாம்பு 398