பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெஞ்சூர் - வெவ்விய வருத்தத்தை, நஞ்சே : விடமே, கொம்பு - வளைவாகிய வெழுத்துக் கோடு, நஞ்சென்பதன்முன் கொம் பிட்டால் நெஞ்சென்றாவது காண்க. - 198.மடிகான்- தாழைச்செடிகளே. நீளணி -நீண்டமாலை. சுகம் இன்பம், வண்டு. - 199. முடி நுனி, மூட்டிய மூளும் படி செய்த். அடி.-மூடு. இணை ஒப்பு. தொடி வளையல். சூழ்வது ஆலோசிப்பது. தொல்பழமை. - 200. படிற்றுரை- பொய் வார்த்தை. வாய்மை -சத்தியம். இயம் - வாச்சியம், அதிர் -ஒலிக்கின்ற, முன்றில் முற்றம்.'முடங்கல் தாழை, அல்லி-ஆம்பல்.

  • 20. ஒறுத்தீர் வெறுத்தீர், அண்ணால் தலைவனே. • 202. பழி-நிந்தை. * 203. ஆவி தடாகம், வண்குறி. அழகிய

அடையாளம். ஆங்கு அவ் விடம். அ னி ய | ய ம் - நி ய | ய மி ன் ைம , அந்தோ-இரக்கச்சொல். ஆகம் உடல்.சோங்கன்-மரக்கலத்தையுடை யோன். பூங்கனி அழகிய கன்னி யாகிய தலைவி. பூவளவு அளவு. புஷ்பங்களையுடைய வளைந்த சோலை. -பூமியினது 204. வானேறு இடி. வல்லியம் புலி. அல் ஆண் கைம்மலை விடை. இரவினிடத்து. ஏறு - L fī డ్ర గ్రీ . சிங்கம். குலம்-மேன்மை பொருந் திய. அன்பர் . தலைவர். 205. சித்தம் - மனம். அலர்-பூ, தூக -வத்திரம். அத்தம் பொன். அடுக்கல் மலை. யுத்தம் மனப் பொருத்தம். வினையோ -தீமையோ. துதல் -நெற்றி. 余 206. நள்ளொன்று மிகவாய். நடு நிசி அர்த்தராத்திரி. போதர வர. நற்றமிழ்க்கு -நல்ல தமிழர்ற் செய்யப் பட்ட நூற்களுக்கு. 2CO தெள்ளென்று தெளிவாய், துயில் -நித்திரை. சஞ்சலம் துன்பம். 207.சளம்-மூர்க்கம். பேய் பைசாசம். நரற்றும் குரைக்கா நிற்கும். 208. தோடுறங்கா-இதழ்கள் குவியாத, இறை தலைவரது. சூழ் வற சுற்றிவரும் வருகை யொழிய. கோடு ஊதிடு கொம்பு. முன்றில் முற்றம். கார்-மேகம். கா -சோலை. 209. படிப்பால் பூமியினிடத்து, கல்வியினால், தொடி வளையல் களையுடைய, பான்மொழி-பால் போலும் வார்த்தைகளைக் கொண்ட ஒடிப்பான். நீக்கும்பொருட்டு. நகர்காப்பாளர். பறை - முரசு. கடிப்பான் காவலர் به . -கோலினால், காலன் -எமன். 210. தேறாத்தெளிவின் தேறத் தகாததெளிவினோடு. ஊறாய் - தடையாக, அறிஞனா கிய, நித்தலும் -பிரதிதினமும், களங்கம்-மனம். மதி-அறிவு. 211. வஞ்சினம் சபதம். முனிவு - உரவோன் கோபம். சூல் கருப்பத்தை யுடைய. -மேகக்கூட்டம். வளம் துஞ்சினது துயின்றது. தோகை மயில் போலுஞ் மஞ்சினம் செல்வத்தையுடைய. சாயலையுடைய பாங்கியே. கூகை - கோட்டான். அரற்றி கூவி. ஆவி - உயிரை. 212. ஆவற்கு ஆசைக்கு. மா- பெரிய. வல்-வலிமையுடைய. மேவு - பொருந்திய. அற்கடை -இரவினிறுதியில். அஞ்சிறை அழகிய சிறகுகளை, குரற்செய கூவ. தீவினை- பாதகம். 213. மைக்கண் மையெழுதிய விழி. வடித்தனை நீரைப்பொழிந் தாய். தோடு - இதழ்கள். ஆய் - செவிலித்தாய். அன்னை - நற்றாய். கோன்மை - ஆளுகை. உற்றது . சம்பவித்தது. -