பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257. விட்டு நீங்கேன். துறவாவிருந்து துறந்து துயர் துன்பம். சூழின்-ஆலோசித்தால். அறவாழி தரும இடுக்கங்கள்.இக்கட்டுகள். 258. குருகே -நாரையே. தணந்து-பிரிந்து. எற்பிரியேன்-என்னை சக்கரத்தை யு ைட 11. பறியும் நீங்கிய. பயிலிடம் - இருக்குமிடம். ஒருகால் ஒருமுறை. அறம் - புண்ணியம். செறிவும் - நெருங்கிய. தவம் புண்ணியத்தை யுடைய. சேய் - குமரனான. 259. சேல் - கெண்டைமீன். மேல்- மீது. நோக்கின் கண்களோடு. மேவி - சென்று. நூல்-சாத்திரம் நுவல்-சொல்லுகின்ற.கிரிக்குள் -மலையினிடத்து.பால் பக்கம்.முத்தி-முகந்து. களிப்பதற்கு-சந்தோஷிப்பதற்கு. 260. சிந்தாகுலமும் - மனக் கவல்ையும். தியக்கும் -மயங்காதே. கொந்தார் - கொத்துக்கள் -கலக்கமும். மயங்கேல் நிறைந்த தொடை மாலையையுடைய. சந்து சந்தனம். 261, இறையளவு - அணுத்தன்ை. நறை வாசனை. அளவு அளாவிய ஆய்குழல் - ஆராய்ந்த கூந்தலை யுடைய சிறையளவாக்கி - காவலள வாக்கி. திகைப்பித்தது பிரமிக்கச் செய்தது. ஏது என்னகாரணம். தேர் - இரதத்தையுடைய திறையளவு கப்பத்தினது அ1ெ ை1ெ. ஏற்கும் ஏற்றுக்கொள்ளும். 262. வாரி-கடல். பொரும்-பொரு தாநிற்கும். செல்லாவரும் செல்லும். மதி. சந்திரன் -சிறுகால். தென்றற் காற்று. அதிர்ச்சி -முழக்கம். பல்லாயிரம்-பலஆயிரங்கள். 263. தலைவியினிடத்துள்ள, நீள் நீண்ட பொன்வாய் - புரந்தனன் - காத்தனன். போற்றலர்தம் - துதியாத வரது. புன்வாய் - கீழ்மையான வாயை. மலைதன்வாய் - மலையி னிடத்து. 264, அறம் புண்ணியம். சுகம் இன்பம். -உடல். பூக்கும் புஷ்பிக்கின்ற தரு மரம் தெருள் -ஒளிவு. சேரலர் பகைவர். மருள் மயக்கம். வெருள். அஞ்சுகின்ற. * . . 265 ஆசை-விருப்பம், புறம் வெளியூர். புத்துரை புதிய மொழி. நேர்வர - நேராக, அறல் கரிய மணலை யொத்த. - 266. சுரம் பாலைநிலம், உவப்புமகிழ்ச்சி. பொருள் திரவியம். அல்- இரவு. வீங்கும் அதிகரியா நிற்கும். பழி-நிந்தை. 267. விலை -கிரயம். மணல் - விவாகம். அளித்தண் குளிர்ச்சி. இனையல் - வருந்தேல். கலை கல்வி. நிலை -கிருபையாகிய -நிலைமை அளித்து- கொடுத்து கொங்காய்தனத்தையுடைய தலைவியே. நிச்சயம் - உண்மை. - 268. வேள் -மதன். கனை அம்பு. மெய் பசப்பு -lബേ. விதிர்க்கும் -நடுங்கும். கோள் - கொள்கை கொள்ளை கொள்வான். திருடிக் கொள்வான். விடுத்தார்விட்டார். நண்பர் தலைவர். ஆள் விடுத்து ஆள்அனுப்பி. 269. -இயற்கை. ஒர்ந்தால் அறிந்தால். துயர் துன்பம். ஒவில் கெடாத, பார் - பூமி. தேர்ந்து தெளிந்து. அதிபதி அரசனாகிய வரைவு- விவாகம். சகசம் 270. கரடும் - முரடும். வெங் கானில் - வெவ்விய காட்டில், தியக்கும் பிரமிப்பும். புல்லும் பொருந்தும். தரம் தகுதி. நன்று நன்று - மிகவும் நல்லது. து-பரிசுத்தம். 271 தெள்ளும் - தெளிந்த சிமயம் - சிகரம். சுரம் பாலை, அளற்கு - அக்கினிக்கு. பொள்ளும் பொருந்தும். பெடைக்கு -பெட்டைக்கு. அஞ்சிறை அழகிய சிறகினது. நீழல்-நிழல். புரக்கும் - கொடுக்கும். அன்றில் அன்றிற்பறவை. கோற்றொடியே -புள்ளிகளைக் கொண்ட வளையல்களை புடைய தலைவியே. 204