பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272. கறுத்து-கருநிறமுற்று, குறை பட்டு. ஒலித்து-இடித்து, அவயமிட்டு, உறவிழித்துமின்னி, மிகப் பார்த்து. வெங்கோபமும் -வெவ் விய தம்பலப்பூச்சியும். கொடிய சினமும். காயாவரும் காயும். கார் - கார்காலம். கன்னெஞ்சர் கல்லைப் போலு மனத்தையுடைய தலைவர். 273. கவிகை - கொற்றக்குடை. பூண் ஆபரணம். கரி யானை கூற்றும் எமனும். கொடுவ கூச. குமுறு முழங்குகின்ற, கொண்டல் - மேகம். கொழும் செழிய, ஆற்றும் செய்யும். நடம் நடனம். வம்பு - வம்பாகத்தோற்றியது. - 21. கவளம் சோற்றுத்திரளை, களிறு -யானை. கொன்றை-கடுக்கிை. களிமலர் -கள்ளையுடைய புஷ்பம். வில் இந்திரதனு. மின் - மின்னல். சவளம் - ஈட்டி. பைம்புயல். பசியமேகம். - 275. சூது . சூதாடுகருவி. உரை கொடு -பொன்கொண்டு. மிடையல் வருந்தேல். போது -தாமரை. வதனம் முகம். 276. துற்றும் - நெருங்கும். தகை - தகுதியையுடைய எற்றும் புடைக் கும். வலிக்கும் இழுக்கும். 277. அலை - கடல். அழிநீர் கண்ணிர். உலைவாய் உலைந்து. துயில் - நித்திரை. கலை - நூல். மலைவாய் - மலைந்து. - 278. பார் - பூமி. உவந்த மகிழ்ந்த. - சாரதியே. வந்திப்பதற்கு - வணங்குவதற்கு. சீர் கீர்த்தி, கார் - மேகம். மாழ்குமுன் மயங்குமுன்னர். காரிகை - ©lf © ©Ꭻ fᎢ தலைவி. 279. பரித்தேர் - குதிரை கட்டிய இரதம். கடிந்து விரைந்து. தரித்து - தங்கி. பயன் பிரயோசனம் முகில் - மேகம். 280. பேர். கீர்த்தி, பேதுறல்-மயங்கேல். பைங்கார் - பசியமேகம். ஒசை ஒலி. 281. கொந்து - பூங்கொத்து.தார். மாலை. தந்துற்ற தந்த, வெண்புகழ் களங்கமற்ற கீர்த்தி, நுவல் சொல்லுகின்ற மவுலுற்று சொல்லி. வலம்புரி-வலமாகச்சுழித்த சங்கு. 282. முனைத்து-துணிந்து. அனையா - தாயாக. சினைத்தனை-சினைத்தாய். ஆசைக்கு - பொன்னுக்கு. தினைத் தனை தினையளவு. சித்தம் மனம். தீம்-இனிய. 283. அறம் - புண்ணியம். ஆர் - அரிய. கானத்தும் காட்டினிடத்தும். 284. இந்து சந்திரன். எழில் - அழகு. ஆதரிக்கும் - காப்பாற்றும். சந்தாடவி - சந்தனக்காடு. சிந்தாகுலம் - மனக் വേണ്. திறல்-வலிமை. 285. பொருதுகின்ற, வாணர் - புலவர்கள். பொன் சொன் மலை - சொல்லாற்’ LÙ Gð) Gl) யுத்தஞ்செய்கின்ற. கல்லாவாயமலை. கனமலை- பொன்மலை. - மேருமலை, போர் மலை - கன்மலை - வெம் விருப்பத்தைத்தருகின்ற. கைவிலைகைக்கிரயம். 286. ஆலைச்சிலையன் - கருப்பு வில் லையுடைய மதன். உவகை-மகிழ்ச்சி. காலை -உதயகாலம். காசினி- பூமி. 287 கொற்றத்தின் - வெற்றி யினால். செற்றத்தின் - கோபத்தினால், அயில் வேல். சேல் கெண்டைமீனையொத்த சுற்றத் தினோர் . உறவினர். 288, அலர் - நிந்தை, பழி தீமை. பாற கெட. காரோடு-மேகத்தோடு. இகலி - பகைத்து. சறங்குவது ஒலிப்பது. 289. முடி - கிரீடம். வடிமாலை - மது வினையுடைய மாலை. மயிலனை யாள் - மயிலையொத்ததலைவியினது.துயர்-துன்பம், அம்பொற் கடிமாலை - அழகிய பொன்னாற் செய்யப்பட்டமணமாலை. மாலை-மயக்கத்தை. கடி யென-நீக்கென்று. காதவர். தலைவர். 205