பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பற்ற தலைவனது கரத்தாமரை யில் கையினிடத்துள்ள விழித்தாமரைகள் - தாமரைமலர்கள். குவிய விருப்பத் தோடு தாமரை மலரில். கண்களாகிய குவிந்து செல்ல, தரத்தால் - தன்மையினால். அரிவாய் பெண்ணே. பெறுதி பெறுவாய், தருதும் தருகின் றோம். உரத்தால் - வலிமையோடு, உவந்தனள்- மகிழ்ந்தாள். 305 பிழியோடு - மதுவானது ஒடுகின்ற. அலங்கல் - மாலையை யுடைய. பிறங்கல் - நயனம் கண்களை, மலை, குழி - குண்டு, வனி - தாம்பிரவர்னி, குடைய நீராட, உந்திச்சுழி கொப்பூழாகிய சுழி. இகல் பின்பற்றி அணங்கை - தெய்வப் பெண் பழி யோடு - தீமையோடு, பார்- பூமி, மன்னன்-தலைவன். பகைக்கின்ற, தொடர்ந்து - போலுந்தலைவியை: 306. காரானையன்ன - மேகத்தை யுங் காமதேனுவையுமொத்த, ஓரானை - ஒரு யானை, உரத்தானை வலிமை பொருந்திய கச்சை. கொங்கையிரானை - தனங்களாகிய இரு யானை, இகறா - பொருத, தடிந்து - வென்று, சீரானை - சிறப்பையுடைய தலைவனை. 307. படர்ந்த விரிந்த பசப்ப - பொன் போலும் புள்ளிகளைக் கொள்ள, அரும்ப - உண்டாக, மிடைந்தனள் வருந்தினாள். கோலும் சூழ்ந்த, ஏலும் பொருந்திய உற்றது . சம்பவித்தது. 308. நாவொன்று நாவினிடத்துப் பொருந்திய, காவொன்று சோலையைப் போலும் பொருந்திய கூந்தலை முடி யையுடைய தலைவியை. காமன் - மதனையொத்த தலைவன். பூவொன்று ஒரு புஷ்பத்தை, புனலிடை ஆற்றினி டத்து, மந்தமாவொன்று-ஒரு Այ T6ճ 6ճI 35) Այ, மருவினனாம் - தழுவினானாம். 309. அண்ணால் - தலைவனே. அவனி பூமி. ஏகுதி செல்வாயாக. 310 ஆவா ஆ ஆ, உலுத்தர் உலோபிகள், அடர்ந்து நெருங்கி, வேவா விருக்கும். வேகும், வெவ்வழற்பாலை யின்வெவ்விய சூட்டையுடைய பாலைநிலத்தில், மேவரிது - செல்ல முடியாது. மாவார் . பெருமை பொருந்திய, 311. உள்ள நினைக்க, மா - பெரிய, உறுத்த - கோபித்த, விள்ள - பேச, கலி - தரித்திரம், தழல் சூட்டையுடைய. 312. விடம் - நஞ்சையுடைய, வாளரவு - ஒள்ளிய சர்ப்பம், தொட-தீண்ட, ஆவி-உயிர், பரற் பாலை பரற்கற்களையுடைய பாலைநிலம், துணிந்த செல்லும்படி திடமாய்ச் சொன்ன, கடவாது - கடக்காமல், பொன் - இலக்குமியையொத்த தலைவி, கைவர கிடைக்க, பஃறிடவா ரணம் - பல வன்மையை யுடைய யானைகள், 313. தடமும் - வாவியையும், வரையும் - மலையையும், பயில்-பழகிய, மனை யும் - வீட்டையும், வசை - நிந்தை, மாற்ற லரும் - பகைவரும், புனையும் அலங்கரியா நிற்கும், போதனை போதிப்பு. 314. வெளிப்பணி - புறவணி, மெய்ப் பணி உண்மையணி, உடலணி. நானொ ளிப்பணி - நானகமாகிய ஒள்ளிய அணி, களிப்பணி துளிப்பணி ஆபரணங்களையுமுடைய. 315. வொன்று. நலத்தது - நன்மையையுடையது. நாணத்தினிடத்தும், பூனொன்று-பூணாகப் பொருந்திய, வாய்மை சந்தோஷத்தை யணிந்த, மதுத் திவலையையும் நானொன்று நானமாகிய நாணகத்தும் - - உண்மையையுடைய, சேனொன்று மேகத்தைப் பொருந்திய, பொன்னார்க்கு இலக்கு மியையொத்த போலும் 2O7