பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களுக்கு, தேயத்தும் - தேசங்களிலும். 316 அலரும்- பழிச்சொற்களும், பாரோர் - உலகத்தாரது; பழியும் தீமையும், பலிப்பபலிக்க, படர்வல் - செல்லுவேன், காரோடு - மேகத்தோடு, இகல் - பகைக்கின்ற, தீச்சுரம் - கொடிய பாலை நிலம். 317. அமளி - படுக்கை. கணை - அம்பு. கூர்த்த மிகவுங்கோபித்த, பழி நிந்தை, தோய்குழற்கு - தங்கிய கூந்தலையுடைய தலைவிக்கு, உன்னலர் - பகைவர், துன்னும் நெருங்கிய, எல்- என்பு, சுரம் - பாலைநிலம், தீயது கொடியது. 318. மிஞ்சா - அதிகரியாத, உந்தி கொப்பூழ், பஞ்சா பஞ்சைப் போலும், மஞ்சாய் - மேகமர்க, அஞ்சாது பயப் படாமல், அளித்தி - காப்பாற்றுவாயாக, ஐயா - ஐயனே. 319. கூப்பிட்டுதவும் அழைத்துக் கொடுக்கும், சேப்பிட்ட சிவப்பையேற்றிய. நிற்சினந்தவர். உன்னைக் கோபித்தவர்களது. ஆப்பிட்டு ஆப்புப் போட்டு, அளவிட்டு மொழிக்கு பழிச்சொற்களுக்கு, காப்பிட்டு காவலிட்டு, கனக்கிட்டு, அலர் கடுகுவல் - விரைந்து வருவேன். காய்சுரம் - காய்ந்த பாலை நிலம். 320. ஆர்ந்த நெருங்கிய, கலந்தனம் புலவர், முன்றில் முற்றம், கனற்சுரம் - அக்கினிமயமான பாலை நிலம். 321. கல் - கல்லினால், தேய சேர்ந்தோம், கவிஞர் - தேயப் பட்ட, அலரடி தாமரைமலர் போலும் பாதங்கள், கன்றிய - பதனழிந்தன, மேனி - உடல், களைத்தது - சோர்ந்தது. விற்றேர் வில்லு மொப்பாதவைக் கருதியாராய் கின்ற, நுதல் நெற்றியையுடைய, ಅp வேந்தர் அன்னிய குற்றே வல் அடிமைத்தொழில், சலிப்பு தளர்ச்சி. அரசர்கள், 322. எய்திட்ட அடைந்த, இன்னல் - துன்பம், அற நீங்க, ஏற்றவர்க்கு - யாசித் தவர்க்கு, பெய்திட்ட கொடுத்த, பொற்கை பொன்னைக் கொண்ட கை யையுடைய. கொய்திட்ட கொய்த, குந்தம் - குருந்த மலர், கொண்டையில் கூந்தலில், செய்திட்ட செய்த. 323. கொண்டல் - மேகம். வானகம் - தேவலோகம். ஊன் தசை வேங்கை - புலி. எண்கு கரடி. உலாவரும் உலாவும். கான் - காடு. கலந்தவர் சேர்ந்தவர். 324. போது - சூரியன். போந்த வந்த, மலர்மாது - தாமரை மலரிலிருக்கின்ற போலுந் அயர்ந்தனள் - சோர்ந்தாள். தீதேள்வ தீமை இலக்குமியைப் தலைவி. நீங்க. அயின்று - உண்டு. 325. கூர் - கூரிய. கட்கோலம் - விழியை யுடைய அழகிய தலைவியும். தூரம் துலை. தோய்குன்றம் தங்கியமலை. ஆரம் மாலை. ஈரம் - குளிர்ச்சி. வணி-தாம்பிரவர்ணி. 326. வேலையும் - அயிலையும், கடலை யும். காவியும் - நீலத்தையும் போல, வேயும் - நிற்கும். மாலையோடு. தோய்-தங்கிய சாலையும் - அணியா மலர்மேல் பூ மரங்களடர்ந்த பாதையும். வன்னியும் - தாம்பிரவர்ணி நதியும். வாவியும் தடாகங்களும். - 327. ஆயமும் - தோழிமார் கூட்டமும். அழிதர - கெட தேயம் - தேசம். வாசம் - வாழ்க்கை. ஆருயிர் - அரிய உயிர்போலுந் தலைவி. சூழ்ச்சி - ஆலோசனை. 328. மலையும்படி திகைக்கும் வண்ணம். வம்பு - வீண் வார்த்தைகள். விலையும் - கிரயத்தையும். மெல்லியல் - மெல்லிய இயல்பினையுடைய ാ எண்சிலையும் அட்டகுல பருவதமும், குலையும் -ஒழுங்குகெடும். 208