பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329. தாரு கற்பகம், மான ஒப்ப. ஆருயிரை அரியவுயிர்போலுந்தலைவியை. திமிர்த்து வளர்த்து. இன்னலை துன்பத்தை. 330. ஏங்குற - ஏங்கும்படி. முன்றில் முற்றம். எட்டுப் பொன்னையும் அட்ட லக்குமிகளையும். வேட்ட-மணந்த பொலம் -அழகிய மோசம் தவறு. 331. சிந்திப்பதற்கு - தியானிப்பதற்கு. சந்திப்பதற்கு அடைவதற்கு வந்திப்பதற்கு - சார்வதற்கு. 332. சுரம் - பாலை. திரு அழகிய. காளை - காளைப் பருவத்தையுடைய தலைவனது. பேண விரும்ப. கரந்தனள் -மறைந்து சென்றாள். ஒன்னார்.பகைவர். நாண-வெட்க, கடிந்த ஒழித்த. நளினம் - இங்கிதத்தையுடைய. கதிக்கும் நிற்கும். புணர் - நெருங்கிய நென்னற் ஓங்கா போதகத்து நேற்றையப்போது. 333. மதலாய் - மகவே. இசைவின் - பொருத்தமாக, தோடம் தவறு. நளினம் - இங்கிதத்தையுடைய. பொலிந்த - சிறந்த. கடும்பரல் கொடிய திரளைக் கற்களை யுடைய கரந்தனள் மறைந்து சென்றாள். 334. பன்னாள் - பலதினங்களாக. தவங் கிடந்து - புண்ணியஞ் செய்வதிலேயே யிருப்பாகவிருந்து. அங்கம் - உடல், ஒன்னார். பகைவரது. மன்னாய். அரசனாக. 335. ஊன் - தசை, அயில்வலத்தோன் - வேலைத்தாங்கிய ഖഖണ്ഡൂ யுடையோனான, கான்றாழ் நீரைக்கக்கி யாழ்ந்த ஈன்றாள் - பெற்றவளாகிய, தாழ் பிற்புறந்தாழ்ந்த, 336. அமுதும் அன்னமும். பரிந்து அன்புற்று. காலோடு - பாதங்களோடு. கலந்துற சேர்ந்துவர. மேலோடு - மேலே யோடுகின்ற, கொடியே - காகமே. கரைவாய் - கத்துவாய். 337 வரம் - ஆசீர்வாதம். மணி- அழகிய. வரையின் - மலையினது. அவன் - அந்த ஷம்சுத்தாசீனென்பான். தோய்ந்த தங்கிய, வளத்திரம் - செல்வ நிலைமை அளியின் - அவன் கிருபையின், 338. மலிகனற்கான் மிகுந்த நெருப்பை யுடைய பாலை. குழையும்படி-வாடும் படி. அறக்கோன்மையினால்-தருமத்தைக்கொண்ட இராச நீதியினால். விழையும் - விரும்பா நிற்கும். வியன்- பெரிய அனிச்சமும் . அனிச்சப்பூவும். தாவ தீண்ட 339. அமுதம் - சாதம். பைம்பாவையை பசிய சித்திரப் பதுமையை. மார்-மார்பினது. மேலோடு மேற்புறத்தோடு, விழிநீர் கண்ணிர் உகுக்கும் சிந்துகின்ற. மெல்லியல் - மெல்லியதன்மையுடைய தலைவி. மிளிர்பிரகாசிக்கின்ற. மாலோடு - வேட்கையோடு. வல்வினை- வலிய பாதகம். - 340. இற்புலி - பூனையை, ஏக்குற்று ஏங்கி. அழுங்கி வருந்தி. இரங்குமவள் அழகா நிற்குமத்தலைவி. நற்புலி - நல்ல புலியை. நண்ணலர்க்கு பகைவர்க்கு. பொற்புலி-அழகிய வேங்கை, கல்-திரளைக் கற்கள். புலியுற்ற சேர்ந்துற்ற. 341. ஏங்கும் - அழுவாள். விழும் பூமியில் விழுவாள். எழும் எழுவாள். எம்மனை - எமது தாய். எங்கெனும் . எங்கேயென்று கேட்பாள். இன்னல் துன்பம். சுவாசத்தையுள்ளிழுத் துப் பூரிப்பான். கரையும் - பதனழிவாள். மெலியும் வீங்கும் -தளர்வாள். உலையும் கலங்குவாள். சுகிர்தம் - இன்பத்தையுடைய. பாங்கும் பக்கத்தையும். கழங்கும் கழற் சியையும். பாவையும் சித்திரப் பதுமை யையும். பூவையும் நாகணவாய்ப்புள்ளையும். அனை - தாய். 209