பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342. வெப்பால் - சூட்டினால். அவிந்த வெந்த எப்பால் எந்தவிடத்தில். இன்னே - இப்பொழுதே. கொணர்வல் - கொண்டு வருவேன். உரவோன் அறிஞனான தப்பாது - தவறாது. அமர் இருப்பாயாக. 343. அடைவான் சேரும்பொருட்டு. சடத்தீர் - வண்மைக்கு கொடைக்கு. ஒண்மைக்கு - தேகத்தை யுடையவர்களே. பிரகாசத்திற்கு. அயில் வேலையுடைய. மயில் மயில் போலுஞ் சாயலையுடைய தலைவி. 344. தனக்கல்லது - தன்னையன்றி. நலம்புரி-நன்மையைச் செய்கின்ற. குலம்புரி கூட்டத்தைக் காப்பாற்றும். அல் - அந்தகாரத்தையொத்த அம்புரி - அழகைச் செய்கின்ற. 345. பொன்மாது- இலக்குமி. தவப்பேறு - புண்ணியப்பயன். தாவு தாவிய, 345. கல்லென்று-கல்லென்று சொல் லும்படி. அடர்ந்த இறுகிய வல் - சூதாடு கருவி. முகிலை மேகத்தை. செல் - அகல் வாயாக. வஞ்சம் - கபடத்தையுடைய. குரவே - குராமரமே, 347. பூவில் - அனிச்சமலரில். படர - நடக்க, அம்போருகம் - தாமரையையொத்த. தாவில் தலத்தில். தவக் குறையோ புண்ணியக் குறைவோ. நளினம் இங்கிதத்தையுடைய. காவில் - சோலையில். களி - மகிழ்ச்சியையுடைய, - 3.பேடும்.பெட்டையன்றிலும்.அதர் வழியில். ஒன்றிய ஒன்றுபட்ட உள்ளத்தின் மனத்தோடு. ககனும் ஆகாயமும். துன்றிய நெருங்கிய வென்றியன் - , வெற்றியை யுடையோனான கன்றிய பதனழிந்த இங்ங்ன் இவ் விடத்தில். கவலவைத்து கவலைப் படும்படி வைத்து. 349. தார் - மாலை. வார் . கச்சு, பேர் கீர்த்தி. வேந்தர் விரோதிகள். சூருடை - துன்பத்தை யுடைய. அரசர்களது. பகை கான் - பாலைநிலம். - 350. மான் - மான் போலும். மலைந்த தல்லால் திகைத்ததன்றி. நானா -யானாக - நவில்வல்-சொல்லுவேன். ஊனார்-தசையைப் பொருந்திய அயில்வலத் தோன் வேலைத் தாங்கிய வலக்கையை யுடையோனான. அனைக்கு தாய்க்கு. - - 351. துருவா - தேடாத என்றாய் - எனது அன்னையே. திரு அழகிய, சேயொடு - தலைவனொடு. நன்கொருவா - நன்மை நீங்காத. உறவிலர் - பகைவரது. வாழ்வு - இருக்கை. அருவா - குன்றாத, 352. ஆடும் விளையாடுகின்ற, வண்டல் -சேறு தடம் -சோலை. குன்று மலை. கூண்ட கூட்டமுற்ற திறல் வெற்றியையுடைய. பெருமான்-பெருமையிற் சிறந்தோனான. கிரி - மலை. நாடும் விரும்பிய. பதி - ஊர். 353. நாண் வெட்கம். நாடி - எண்ணி. அற்பில் அன்போடு. அண்ணலும் - த்லைவனும். பொற்பில் அழகினால். பொலிந்த-சிறந்த, - 354. மண்டு நெருப்பையுடைய. மருவுற சேர. தெவ் . - நெருங்கிய, அனல் - பகைவரது. பண்டனம் - போரை. அண்டு - நெருங்கிய அனம்-அன்னம். - 35. அழுங்கல் வருந்தேல். பொன்னாள் இலக்குமியையொத்த தலைவி. நன்னாள் - நல்ல தினம். 356, ஒதுறும் சொல்லா நிற்கும். தடத்து மாதுறும் . தலைவியையடைந்த. மாணிழை யோடு - பெருமை பொருந்திய ஆபரணத்தைத் தரித்த மலையினிடத்து. தலைவியோடு. போதுறுமோ - வருவானோ. 21C)