பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371. மானார் - பெண்களது. அலரும் - அலரும் புஷ்பப் பாணங்களும். ஆர்பொழுது-பொருந்துகின்ற பழிச்சொற்களும். சமையத்தில். சகித்தது - பொறுத்தது. கானார். நிறைந்த. மாலையையுடைய, கனகம் - பொன். 372. தணந்தனரேனும் - நீங்கினா ராயினும். உள்ளில் - மனத்தினிடத்து. தன்னிலை தமது நிலையை. பொன்

  1. ) I # đ##5) gốr அலங்கல்

இலக்குமி. நிலைவாழ் - நிலையாக வாழ் கின்ற. ஏது-யாது. - 373. மருப்பும் - யானைத் தந்தத்தையும். பொருப்பும் - மலையையும். மருட்டிய மருளும்படி செய்த, மயனெருப்பும் மையலாகிய தீயும். விருப்பும்-ஆசையும். அருப்பும் - அரும்பா நிற்கும். இருப்பும் இருக்கையும். 374, பொன் - இலக்குமியையொத்த தலைவி யினது. அகத்தாமரை - இதய கமலத்தில். அவன். அத்தலைவன். மின்னகத் தாமரை - காந்தியைத்தன்னிடமாகக்கொண்ட தாமரை மலரைப் பாண மாகவுடைய. பன்னகத்தாம் - பாம்பினது படத்தையொத்த. அரை நிதம்பத்தை யுடைய. பாக்கியம் - அதிர்ஷ்டம். 375 இல்லறம் நல்லறம் - நல்லாச்சிரமம். இயம்பும் சொல்லுகின்ற அற முழுவதும். ஆய்ந்தனை - தெரிந்தாய், மல்லற வன்மையானது கெட மாய்க்கும் - கொல்லும். பல்லறம் - பல தருமங்களை ஆற்ற செய்ய. படர்தரும் - நினைத்தாள். 376, மாநிதி - பெருமை பொருந்திய சங்கநிதி பதுமநிதி. கனம் - மேகத்தைப் போலும். இனமா - பெண்கள் கூட்டமா. அருந்ததி அருந்ததியா. தராசகம் - துலாக் - இல்லாச்சிரமம். கோலினிடத்து. வானளவு ஆகாயம் வரை. 377. அரவு - சருப்பம். ஒல்கிய தளர்ந்த, அல்குல் நிதம்பம். இரவு - யாசகம். இனியன - இனிய வார்த்தைகளை இனம் புரந்தும் உறவினரைக் காத்தும். வரவறிந்து வரவைத் தெரிந்து. ஏற்றும் - செலவை மேற்கொண்டும். மதித்தனள். கணித்து நடத்தினாள். நல்லறம் - நல்ல இல்லாச்சிரமத்தை. உரவு - வலிமை. 378. வன்மறம் - பகைவரது கொடிய வீரத்தை. தாழ்த்தும் - குறைக்கின்ற. செல் - செல்லுகின்ற, மறந்தாங்கு-கோபத்தைக் கொண்ட, உளை - பிடர்மயிரையுடைய. தேசியந்தேர் - குதிரை கட்டிய அழகிய தேர். அன்னை தாயே. மல் - போரை. அல்லின் - இரவில். என் - எதை. உறும் - வரும். 39. எள்ளும்-எள்ளளவும். இகவா-நீங்கர்த துள்ளும் - மறிகின்ற. மறி - மான் போலும். சூளைமின்னார் - பரத்தையர்களது. முன்றில் - முற்றத்தில். தோய்ந்து தங்கி உள்ளும் கருதா நிற்கும். புலவிக்கு-ஊடலுக்கு. - 380. நலம் - இன்பத்தை. கூண்டு தழுவி. கூர்ந்து - மகிழ்ந்து. இனைந்தாய் - வருந்தினாய். நேரலரை- பகைவரை. சிறையா - காவலாக பிறை - அர்த்தச் சந்திரனைப் போலும். நுதல் - நெற்றி. 381. ஆர்பவரில் உண்பவரைப் போல. பரத்தையலர்-அன்னியவே சையர்கள். ஊர் - சேரி. ஆனாது - கெடாமல். கான் வாசனை. 382. மனையறம் - இல்லறம். பேணி காத்து. மகிழ்நர் தலைவரது. பினை பின்னை, அறம் - புண்ணியம். ஏது - யாது. பேணலர்தம் - பகைவர்களது. வினையற செயலொழிய. நினை-உன்னை, அறமாதென புண்ணியமாதென்று சொல்ல. நேரரிது - நினைக்கலாகாது. 383. பானாறும் - பாலைப் போலும் 212