பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமளிக்கின்ற. பற்றலர் பகைவரது. மெய்யூன் உடலினிடத்துள்ளதசை. நாறும் - நாறுகின்ற கிடைத்தாங்கு கிட்டினாற் போலும். ஆனாத கெடாத, செவ்வணி - செவ்விய ஆபரணங்களை ஐயோ அந்தோ. அவர் - அப்பரத்தையர். 384. பூமகளாய் - பூமாதேவியாக. புறத்தமைந்த வெளியிற்றங்கிய கோம களாய் - அரச செல்வியாக கொள்கை - கோட்பாடு. நாமகள்- கலை மகளையுடைய. நலத்த- நன்மையைக் கொண்ட போமகளிர்போகின்ற பெண்களே. 385. பொன்னார் - பொன்போலு மகரந் தங்கள்தங்கிய கமலம்-தாமரையிலிருக்கின்ற. பொலன் - அழகிய திரு இலக்குமியை யொத்ததலைவி. ஏவும் ஏவிய பூவைமொழி - கிளி போலும் வார்த்தையையுடைய. விரைந்தனர். விரைந்து வந்தார். மேவலரை - பகை வரை. தன்னாளென . தனதடிமைக ளென்று. பணிப்போன் பணியச் செய் வோனான, அன்னாய் - தாய். - 386. உள்ளாது நினையாமல். ஒறுத்து - வெறுத்து. எள்ளாது தள்ளாமல். இற் கடைவீட்டின்றலை வாயலில் ஏற்ற வர்க்கு - யாசித்தவர்களுக்கு. இன்மை - வறுமை. தன்மம்-தருமம். 387. முனையும் - பொருதாநிற்கும். கடகரி - மதத்தைக் கொண்ட யானையை யுடைய. அங்கனையும் பரத்தையாகிய அப்பெண்ணும். பல்லாண்டு - பல வருடங்கள். வாழி வாழக்கடவாள். 388. மன்னி பொருந்தி. ஆர் அனுபவித்த நவில்வது சொல்லு வது. நானிலத்து பூமியினிடத்து. 389. வெண்டாமரை மகள் - கலை மகளை. வெள்ளணி வெள்ளிய ஆபர ணங்களை. தாரகையென உடுவைப் போலும். ஒன்னவரை - பகைவரை. துண்டா விழுத்தும் - கண்டமாக விழச் செய்யும். தொண்டா - அடிமையாக. எனை - என்னை. 390. ஈன்ற உயிர்த்த மணியென முத்தைப் போலும். மடம் மடப்பத்தை யுடைய ஈன்று பெற்று. நெய்யாடினள் நெய்தேய்த்து ஸ்நானஞ்செய்தனள். உலம்புரி - திரளைக் கல்லைப் போன்ற. 391. முன்னைத் தவம் முன்னாள் செய்த புண்ணியம். முற்றியது முடிந்தது. 392. உயிர்த்தாளென - பெற்றாளென்று. மாகுறைக்கு - பெரிய குற்றத்திற்காக. உயிர்த்தார் . பெரு மூச்சுவிட்டார். மனை - வீட்டை. மேதினிக்கு பூமிக்கு. அம்பகம் - கண்ணையும். உயிர்த்தாய்-உயிரைக் கொண்ட தகவு தகுதியை. உயிர்த்தாய் - பெற்ற தலைவியே. தடையேல் -தடுக்கேல். எதிர்தந்திடற்கு எதிரேற்பதற்கு. 393. மையை மேகத்தை. மணி அன்னையையும். அழகிய தழுவும் பொருந்தும். பொது மகள் - தேகத்தை. சகியேன் - பொறுக்கேன். சீலையில் துணியில். 394, இன்னிசை - இனிய கீதத்தை, மயக்குவதற்கு. துன் நெருங்கிய பாண - பாணனே. தொலை பரத்தையர்கள். மெய்யை மயக்காக்கற்கு - தொலை-அகலுவாய்அகலுவாய். பன்னிசை - புகழுகின்ற கீர்த்தியை. நின்னிசை உனது சங்கீதத்தை. வேண்டுவர் விரும்புவார். எங்கையர் - எமது தங்கையரான பரத்தையர். நிகழ்த்துதி பாடுவாயாக. 395. அல்லெறி அந்தகாரத்தையுத் தனக்கொப்பாகாதென்று தைக்கின்ற வார் - நீண்ட தளத்தின்-சேனையினது. மல்லெறி யொழிக்கின்ற. வன்மையை @#严@、 213