பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யர்-வெற்றியை யுடையோர்களது. எல்லெறி - பிரகாசத்தை வீசுகின்ற. எம்மான் - எமது தலைவரது. பச்சைக்கல் - பசிய விரத்தினக் கல்லை. எறிவார் - போடுவார்கள். காய்ந்து - கோபித்து. 396. துன்பிற் கடைபடும் - துன்பத்தினி றுதியிலுண்டாகும். சூழ்ச்சியை உபாயத்தை. பரவும் - தென் பிற்பொலிந்தனன் - வனங்காதிற்கும். சந்தோஷத்தினாற் சிறப்புற்றேன். இன்று-இல்லை. புன்றீவினை - இழிந்த தீயசெயல். 397. இயல்பினரும் - இயற்கை யுடைய வரும். குறையேற்று குற்றத்தைத் தாங்கி. பொல்லா தீய விதிவழி ஊழலாகிய பாதையில். மல்லால் - வலிமையினால். அளிப்போன் - காப்பவனான, நாண்மலர் - அன்றலர்ந்த தாமரை. 398. கோலாகலம் - சம்பிரமத்தை யுடைய. பெருமான்-பெருமையிற் சிறந் தோனான. மாலாகினைபோல் - வேட் கைக் ஈது - இந்தச் சமாச்சாரத்தை. மான்மருட்டும்-மானையு கொண்டாய் போலும். மருளச் செய்யும். சேலாரயில் கெண்டை மீனையும் அரிய வேலையுமொத்த. சேயிழை - செவ்விய ஆபரணத்தைத்தரித்த, எங்கையர்எமது தங்கையரான பரத்தையர். தேரில்-அறிந்தால். கனலுவர் - கோயிப்பார். 399, பழுக்கும் - கனிகின்ற, படர்சுவைவிரிந்த மதுரத்தை. கொழுக்கும் - மதக்கும். முழுக்கும் மூடிக்கொள்ளும். 400. மறுகுற வீதியினிடத்துப் பொருந்த, குழந்தையை. இறுகுற நெருங்கும் படி சேர்த்து தழுவி. சிறுகுற : சிறுக சிமையம் - சிகரத்தையுடைய. குறுகுற மதலையை - - போக. கோடினள் - கவிழ்ந்தாள். 401. பணிவால் வணக்கத் தினால், அன்பால் அன்போடு. சிரம் தலையை பார்த்திபர் தலைவர். மணி , அழகிய வார் . நிண்ட. சிலம்பு தண்டையணிந்த மாற்றலரை - பகைவரை. துணிவாய் - திடத்தோடு. பொரு -பொருதுகின்ற. தணி வாய் - பொறுப்பாய். குறை - குற்றத்தை. 402. களிறும் . யானையும். குரைபுனல் - குறுகும் நெருங்கிய. புல்லும் தழுவிய. கணையும் - ஒலிக்கின்ற நீரையுடைய. அம்பையும். வியன் - பெரிய ஒல்லும் . இணங்கிய ஒழிவாய் - நீங்குவாய். 403. அங்குறை - அங்கே தங்கிய. எங் குறை எமது குற்றம். கொங்கு = డff&Fఢ}ఢif, தங்குறை தமது குற்றத்தை. 404. வெம் - வெவ்விய. சூழ்ந்து - வளைந்து. உலைந்தாலும் வருந்தினாலும். அருந்தாது - உண்ணாது. புனலூர நீரைக் கொண்டவூரையுடைய தலை வனே. பொதுமகள்பால்-பரத்தையரிடத்து. தொல் - பழமையான. வெல்லரும் - வெல்லுதற்கருமையான விளைவதுண்டோ - விரும்புவதுளதோ, மேலவர் அறிஞர். 405. கார்வர - மேகமானது தோன்ற, கனகம்- பொன்னையுடைய. போர் - யுத்தம். புனல் - நீர். பொதுமகள்-பரத்தையர். மீட்டு - திருப்பி. வாழி - வாழக்கடவன். - 406. ஆவிக்கும் உயிர்க்கும். உவந்து - மகிழ்ந்து. பாவிக்கும் பாவனை பண்ணும். கேளிர் உறவினர். சேவிக்கும். வணங்கும். பூபர்-அரசர்களது. சீவிக்கும் பிழைப்பிக்கும். காதல் மோகம். அன்னாய் - தாயையொத்த பாங்கியே. தேர்ந்தனன் அறிந்தேன். 407. கலைக்கு நூற்களை அணியாக்கிய - அலங்காரப் படுத்திய. விலைக்கு கிரயத்திற்கு. மெய்-உடல். இதழ் அதரம். 214