பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னார். பரத்தையர்களது. மொய்ம் புடைவன்மையையுடைய. அண்ணல் தலைவரது. முண்டகத் தாள் - தாமரை மலரையொத்த பாதத்தை. அணியாக்கிய ஆபரணமாக்கிய. 408. விதை - வித்து. உயிரனைத்தும் - சீவராசிகளெல்லா வற்றையும். தாங்கும் காக்கின்ற, கலை - நூற்களை உணர்வான் - கற்கும் பொருட்டு. வாங்கும் வளைக்கின்ற. வரி சிலை - நீண்டவில்லையுடைய. ஏங்கும் - வருந்தா நிற்கும். கொடுங்கனலேய் கொடிய நெருப்பைப் பொருந்திய. 409. கலைக் கடல் சமுத்திரம். அடல்செய் - வன்மையைக் கொடுக்கின்ற. அன்னாய் . தாயையொத்த பாங்கியே. மாந்தி குடித்து. அகங்கறுத்து - தன்னிடமானது கறுக்கப்பெற்று. அறவுறுத்து மிகவு மிடித்து. அடல் செய்ய -போர்செய்ய, நிமிர்ந்தது - ஓங்கியது. முகில் மேகம். 410. வள்ளம் - கிண்ணத்தை யொத்த, செவ் - சிவந்த இதழுண்டு அதரபானத் தையருந்தி. மருவும் பொருந்தா நிற்கும். குறுகினர் வந்தார். கூடலர் பகைவரது. துணித்த துண்டித்த, 411. மாண்டது - மாட்சிமை யுற்றது. கோன் - அரசன். கூர்ந்து - தெரிந்து. கான் - வாசனை. கண்ணியர் -மாலையையுடைய வர்களது. கனகம் - பொன்னையுடைய. 412. சீதளம் - குளிர்ச்சியை யுடைய. Q具序麾}星一一 வடகாற்றானது. திமிர்ந்து வளர்ந்து. என்மீதளவு - என்மேலளவாக, ஒன்னார் . பகைவரது. மாதளம் - பெரிய சேனையை. துர்த்த இல்லாமற் செய்த. காதளவு - செவியினளவாக, கட்டிருவே கண்களையுடைய இலக்குமியையொத்த பாங்கியே. காதலர் - தலைவர். 413. மன்னுயிர் நிலைபெற்ற சீவர் - நூற்களாகிய களை. நேர்ந்தவர்க்கு - தன்னை நேசித்த வர்கட்கு. பொய்க்கினும் பொய்த் தாலும். தக்கவர்- அறிஞர். 414. வஞ்சினம் - சபதத்தை. மலையும் பொருதாநிற்கும். அமர்க்கு யுத்தத்திற்கு. அஞ்சினராய் - பயந்தவராக. அடங்கா - பணியாத. சின்னம் - விருதுகளை. நஞ்சினம்விடத்தினினமாகிய, அறம் புண்ணியத்தை. 415. குனிக்கும் - வளைக்கின்ற. வரி சிலை - நீண்டவில்லையுடைய. கொற்றவர்அரசர்களது. சீற்றம் - குலைப்பதற்கு இல்லாமற் செய்வதற்கு. சனிக்கும் உண்டாகா நிற்கும். கட்பனிக்கும் கோபத்தை. - கண்ணினது நீரொழுக்கிற்கும். பனிக்கும் இமத்திற்கும். அன்பு வைத்தாரிலர். பாதகர் - தீயர். பரிந்திலர் - 416. போந்தனர் - வந்தார். கூர்ந்து - மகிழ்ந்து. ஆற்றம் - செய்கின்ற. தூற்றும் பொழிகின்ற. 417. உற்றவர்- தம்மை நேசித்தவரசரது. உறுதுணை-உற்றதுண்ை. செற்று கொன்று. சின்னம் விருதுகளை, சிதைத் திட - அழித்திட சீர்த்த-கீர்த்தியையுடைய நற்றவர் - நல்ல தவத்தையுடையோர். நளிர்-குளிர்ந்த, கொற்றவர் - தலைவர். மாழ்கல்-மயங்கேல். குறுகுவர் வருவார். 418. நட்டார்க்கு - தம்மை நேசித்த அரசர்க்கு. நயந்து - விரும்பி. நாடலர் - நினைத்திலர். கொட்டும். கட்டார் - கள்ளையுடைய கொட்டாவிருக்கும் - மாலை. மட்டாய் - அளவாய். அழுங்கி அழுது. விதி ஊழ். 419. அழுங்கி அழுது. மயங்கேல் - மலையேல். அடைந் தோர்க்கு - தன்னைச் சார்ந்தார்க்கு. குலம்-மேன்மை பொருந்திய, சூடி அணிந்து. துணி - வத்திரம். மணி 215