பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் தம்தாவின்றுதி இரத சித்ர கவி நே சி | ர | : ண கு ப சு Ꮾal வ | ற் பு | த | நே | ர தி லை மா | ணி | ம | மா லா சி மா பா ய | ணி ந் | த | ம | னு தி யே பூ சி து ந் | ம | ந | ன் | த | நீ தி ப் பெ |னெ பூ வி ல |[] த சி go fif தி போ தா த (Ք கட்டளைக் கலித்துறை நேசிர சிவ சுபகுண வற்புதா நேரதிபா மாசிலா மாமணி மாலை பணிந்த மனுநிதியே பூசித நீதரின் நாமந் துதிப்பெனெ பூவிலதி வாசிதம் போதா தமுதாசி னென்னுமா தாபரனே. நிரோட்டம் (இதழ் மூடாமற் குவியாமற் படிக்கக் கூடியது) வெண்பா தாஷினென் றெத்திசையிற் றன்கீர்த்தி நின்றிலங்க பாஸினின் நற்றயாள யற்கையின் - நேசத்தா லக்கென்ற நல்லிறச்ச லங்கதி லேதிகழ சிக்கிலாத நன்னிலைதா ஷினே. - மேலப்பாளையம் அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர் 2O