பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பு : 1919 இரண்டாம் பதிப்பு 13.4.2000 (சித்திரை முதல் நாள்) பதிப்புரிமை மர்ஹாம் V.S.T.தமுஸ்தாசிம் தரகனார் பிறந்த தின இலவச வெளியீடு அச்சிட்டோ ஹமீது பிரஸ், திருநெல்வேலி டவுண். எங்களது பாட்டனார் V.S.T. ஷம்ஸ்-தாஸிம் தரகனார் சதாவதானி கா.ப. செய்குதம்பிப் பாவலர் ஆகிய பெருமக்கள் இருவரின் நினைவினுக்கு சமர்ப்பிக்கின்றோம். அன்னவர்களது மறுவுலக நற்பேற்றிற்கு இறையருள் இறைஞ்சுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். V.S.T.தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை மேலப்பாளையம்.