பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம். பிஸ்மில்லாஹி ஷம்சுத்தாசீன் கோவை இது பிரபல வர்த்தகரும் வெட்டுவாங்குளமாதிய கிராமங்களுக்கினாந்தாரும் பாளையங்கோட்டை ஆனரெரி மாஜிஸ்ட்டிரேட்டுமான மேலப்பாளையம் பூரீமான் வ. செ. த. ஷம்சுத்தாசின் தரகனாரவர்கள் மீது - மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரு ளொருவரான தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் டிகாமதி, சதாவதானி கோட்டாறு கா. ப. செய்குதம்பிப் பாவலரவர்கள் இயற்றியது. மேலப்பாளையம், வித்வான் வ. அ. மல்க்கான் அலி சாகிபவர்கள் இயற்றிய அரும்பதவுரையோடு சென்னை ரீபத்மநாப விலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. - 1919. இப்புத்தகத்தில் அடங்கியவை சாத்து கவிகள் பாயிரம் ஷம்சுத்தாசீன் கோவை ஷம்சுத்தாசீன் கோவை அரும்பதவுரை அபிதான விளக்கம் அகப்பொருட்செய்தி நாள் வரையறை விஷய சூசிகை செய்யுள் முதற் குறிப்பகராதி