பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம். பிஸ்மில்லாஹறி. சாத்துகவிகள் - - - - - לל" - - - - - சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரும் ஸர்வகலாசங்கத்துத் தமிழ்ப் பரீக்ஷகருமான ரீலபூர், கா. பூரீ. கோபாலசாரியாரவர்களால் இயற்றப்பட்டது. கட்டளைக் கலித்துறை. கோட்டாறு வந்தசெய் குத்தம்பிப் பாவலன் கூறுதமிழ்ப் பாட்டாருங் கோவைமே லப்பாளையத்துதி பானுதென்சொன் மாட்டா தாஞ்செயும் ஷம்சுத்தா சின்கன வான்றருமேற் கூட்டாப் படர்ந்து புகழ்மணம் வீசிக் குலாகின்றதே. மதுரைவாசியும், இப்பாட்டுடைத் தலைவரது இரங்கூன் தலைமை ஆபிஸ்மானேஜரும் இரங்கூன் சோலியா முஸ்லீம் சங்கத்தின் மாஜி காரியதரிசியுமான வித்வான், ம-ள-ள-பூர், ம. கா. மு. காதிறுமுஹறியித் தீனவர்கள் இயற்றியது. அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம். அன்னவயல் சூழ்மேலப் பாளயமா மருநகரா னயலார்க் கென்று நன்னலமே நாடும்வட கரைஷெய்கு மன்சூ றென்னாமத் தோன்செய் இன்னலமே சடமெடுத்தா லன்னஷம்சுத் தாசிமெனு மெழிலோன் யார்க்கும் பன்னலமே பணிக்கவிந்தப் பாரிலவ தரித்தவள்ளல் பாரி யொப்பான். அத்துவித சித்தாந்த வருணிலைக்கோர் பொருணிலையா யகில மெல்லாஞ் சித்திபெற வந்துதித்த செய்யதிருக் கோடைவளர் செல்வ ரென்னும் வித்தக மெய்ஞ் ஞானேசர் விறுமலர்த் தாட்டுணையே வேண்டி நாளும் பத்தியொடு மனம்வாக்குக் காயமெலா மொருசேரப் பணித்த துயன். சீராருந் தென்னாட்டிற் றிகழ்பாளை யங்கோட்டைச் செழும்ப திக்குப் பேராரு மானரரி மாஜிஸ்ற்றேட் டானபெரும் பெற்றி யாள னேராள வண்மைவெட்டு வாங்குளமர் தியபலவூர்க் கினாம்தா ரிந்தத் தாராளும்ஜார்ஜ்ஜுமன்னன்றகைமையுணர்ந்தளித்தமெடல்தரிக்கப் பெற்றோன். 64