பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான பறக்கை, வித்வான் ம-ள-ள-ழரீ, தா. மாணிக்கவாசகம்பிள்ளை இயற்றியது. அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம். கார்தழுவுஞ் சோலையிடைக் கனிதேனுங் கைமாவின் கடமுங் காவு மேர்தழுவுஞ் செந்தமிழு மிடைச்சேரி யானைந்து மிருஞ்செஞ் சாந்தும் போர்தழுவி யிருமருங்கும் பொன்வீசி மணநாறும் பொருனைப் பாங்கர்ப் பார்தழுவும் பாளையத்தோர் பழம்பதிஹா மீன்புரமென் பார்கண்மன்னோ அந்நகரான்றன்னிடையே யடைந்தவர்க்குக் குறிப்பறிந்தங் கருளு மாற்றார், பொன்னகரான்றருநிகரான் புயவொளியான் மதனிகரான் பொருந்து கீர்த்திக், கென்னிகரான் ஷம்சுத்தா சின்புயத்திற் கேற்றிடவே யியற்றுக் கோவை, பன்னரிய துறையிணைத்த பாமாலை நானறும்பணித்தான் மாதோ. சொன்னலமும் பொருனலமுந் தொடைநலமுநடைநலமுந்துறையிற்றோன்று, மின்னலமு மிதனிடையே யெழின்மடக்குச் சிலேடையுட னெதுகை மோனைப் பன்னலமும் பழந்தமிழாற் பழுத்தொழுகு மிந்நூலைப் பண்டு ளோர்செய், நன்னலமு முறுகோவை நடுவிருத்தி நாவார நவிற்ற லாமே. அன்னவன்யா ரெனிலுரைப்ப னருந்தமிழைப் பண்டறிஞர்க் கருளிவைத்த, முன்னவனே யிப்புவியின் முன்னினனென்றன்றோர்கண் மொழியு மாற்றான். சென்னைதனி லவதானஞ் செய்துபல கற்றறிஞர் தேர்ந்துரைத்த, மன்னவனாய் மிகச்சிறந்தோன் மதிவலர்க்கு மிடியேறா மகிமை சான்றோன். அருளுருவோ பொருளுருவோ வன்புருவோ வின்புருவோ வான செல்வன், கருவுருவோ வினியிலதான் காசினியிற் புக்குருவே கற்ற யாரும் வெருளுறவே விடைபகர்வோன் வேறுமுள வெம்மதமும் வேறென் னாம லொருபொருளேகடவுளெனவுரைபகர்வோன்வரைதலுறாவுண்மைமிக்கோன். திருவாரு நலம்படைத்த திருநகராங் கோட்டாற்றிற் சிறப்புற் றேங்கு, மொருவாத நண்புடையா னொளிர்பக்கீர் மீறானன் பொருவா நெஞ்சன், தருவான கொடைக்கரத்தான்றன்மகவென்றுலகுதித்தான்றழங்கும் வேலை, பொருவாத நற்கலையான் புலவர்மகா மதியனெனப் புகழ்ப்பெற்றான். மாவாரு மேருதனை மருவினருக் குயர்வருளு மாறே கல்விக், காவாரு மடையினுட னரும்புலமைக் காள்ாக்கு மருமை வாய்ந்தோன். நாவாரு நறுந்தமிழை நன்றெனக்கு மருள்குரவன் ஞான ரூபன், பாவாரு நாவுடையான் பண்புடைசெய் குத்தம்பிப் பாவலோனே.