பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடி யுறுவோ முறுவா யமுதோ டொளிர்வரைபோற் கோடித் தனமுள ரொன்றிரண் டீகுவர் கூடுநர்க்கே. (5) - இரந்து பின்னிற்றல். . (இ-ஸ். அங்ங்னமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே நிற்றல். . கெம்போ டொளிர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் கிளர்வரைசேர் வம்போடு கூந்தன் மடமயி லேயுன்றன் வார்தனப்பொற் கொம்போட விட்ட கொழுமுரத் துன்னிரு கூர்விழியா - மம்போட வைப்பி னமையுங்கொ லோவென்ற னாருயிரே, (6) முன்னிலையாக்கல். (இ-ள்.) தலைவி நிற்பது தன்காரியத்திற்கு வேண்டுங் காரணமென்றெண்ணி அவளைத் தலைமகன் முன்னிலையாக்கி மொழிதல். கோடும் பிறைநுதற் கோமள மேயுளங் கூர்ந்தெவரும் பாடும் புகழ்ப்பெரு மான்ஷம்சுத் தாசீன் பனிவரையாய் நாடும் பொழிலுஞ் சுனையு மடுத்துன்ற னாரியரோ டாடுந் தொழின்மறந் தாய்தனித் தாயென்கொ லாதரமே. (Z) வண்டோச்சி மருங்கணைதல். (இ-ஸ்.) தலைவன் தலைவியினது கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல் போலத் தலைவியினது பக்கத்திற் சார்தல். தாதை யெனப்புரப் போன்ஷம்சுத் தாசீன் றமிழ்க்கிரிசேர் பேதை யிவள்பா லளிகா ளிசைவகை பேசியிவள் கோதை யடைந்திர் மறந்தி ரொருநூல் கொளுமியனிர் மேதை யுறுவீர் செலுவீ ரிசைவலர் மேவகமே. * (8) மெய் தொட்டுப் பயிறல். (இ- ள்.) தலைவன் தலைவி சரீரத்தினோ ருறுப்பைத் தீண்டிப்பழகுதல்; அஃதாவது தோளைத் தொட்டுரையாடல். சொற்கண்ட வாணர் தொடையொடு பூந்தொடை சூடுமுயர் மற்கண்ட திண்புய மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் கற்கண்டு வேண்டுங் கனதன நம்மிரு கைப்பட்டதான் 莎 முற்கண்ட மெய்ப்பொரு ளோர்க்களு ரேதித முந்துறுமே. (9) 75