பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராளு மன்னர்பி ரான்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர் காராளுங் கூந்தற் கனியமு தேயுன் கனகவட மாராளுங் கும்பத் திணையே துணையாய் மதித்தெழுந்துண் னிாளு மந்தக் கடிதட நீந்தி நிலைப்பதென்றே. (/4) மறுத்தெதிர்கோடல். (இ-ள்.) முன்வழிபாடு மறுத்ததனை மறுத்துத் தலைவி தலைவன் கூறிய சொல்லை யேற்றுக் கோடலைக் கூறுதல். போரேற்றா னென்பதற்குப் போரெதிர்ந்தானென்புழிப்போல, எதிர்தல்-ஏற்றல். கோடா தருள்குணத் தோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய். வாடா மலர்த்தொடை மன்னர் தங் காமவெவ் வாரிபொங்கி யோடா தெழுந்துறி னெஞ்சே நமக்கோ ருறுந்துணையாய் நாடா தடுத்தெதிர் நிற்குங்கொ லோருந்த நானனையே. //5). வறிது நகைதோற்றல். இஸ்.) தலைவிமுகத்திலே சிறுநகை தோன்றுதல். பொன்னா யொளிருமிப் பூங்கொடி தன்னுளப் போக்கனைத்து மென்னா மெனமயங் கேந்தரம் மேக்க விருட்கரசர் மன்னா யொளிருமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பின் மின்னா யொளிர்ந்தது மெல்லிநல் லாண்முத்த வெண்ணகையே. (/6) இக்கவி உரைப்போருங் கேட்போரு மின்மையாற் கவிக்கூற்றென்று கொள்க. முறுவற் குறிப்புணர்தல். (இ-ள்.) தலைவி சிறுநகையின் குறிப்பைத் தலைவனுணர்தல். பகைதந்த மன்னர் தினந்தந்த மூல பலந்தனக்கோர் தகைதந்த வண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பில் வகைதந்த வேரளி கொண்டோர் முலைக்கொடி மையலரு னகைதந்த தாலினி மன்றற் சுகமிவ னண்ணிடுமே. //み ~. முயங்குதலுறுத்தல். (இஸ்.) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வ்ற்புறுத்திக்கூறுதல். கலையாள வந்த கவிவாணர் தம்மைக் கனககுவி யலையாள வைத்தபு மான்ஷழ்கத் தாசீனருஞ்சிகர 77