பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/3

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிரம்ம ஸாயுஜ்ய புஸ்தகாலய ப்ரசுரங்கள் என்கிற
எங்கள் 10 சொந்த புஸ்தகங்கள்

ரூ.அ

1.மோக்ஷவழி கீதை, உபநிஷத்துக்கள் இன்னும் வேத சாஸ்திர ப்ரமாண அர்த்தங்களுடன் பக்தியின் ஆவச்யகத்வம், தியானக் கிரமம், ஸ்திரீ தர்மங்கள், நமது நித்திய வாழ்கைக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய அநேக ஆன்னீகாதி விஷயங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்,பெண் ஸர்வ பிராம்மணர்களுக்கும் மிகவும் அவசியமானது

...1 0

2.ஸர்வஸாரஸங்கிரஹம் இதில் கீதை, ராமாயணம், நித்திய நைமித்திக கர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய தர்ம சாஸ்திர விதி நிஷேதங்கள், நீதிகளைப் புகட்டும் பாரதாதி ச்லோகங்கள சுமார் 1000 அர்த்தங்களுடன் இருக்கின்றன. இதிலுள்ளவைகளை மனதில் தரித்துக் கொண்டால் பெரிய ஸபைகளிலும் பெரியோர்கள் முன்னிலையிலும் இதன்படி ஸமயோசிதமாய்ப் பேசுங்கால் பண்டிதர்களைப் போல் விளங்கலாம். இதுவும் ஸர்வப் பிராம்மணர்களுக்கும் மிக அவசியமானது

...1 0

3. ஸம்ஸ்கிருத ஸ்வபோதினி அன்னியருடைய உதவியை அதிகமாக யெதிர்பாராமல் தாங்களே படித்து ஸம்ஸ்க்குத பாஷா ஞானத்தை யடைய (ஒக்கபில்லேரி) ஸர்வ-