பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

(சமஸ்கிருதம்)

(சமஸ்கிருதம்) குறையாகத

(சமஸ்கிருதம்) பூர்ண ஐச்வர்யத்தை அனுபவிக்கிற

(சமஸ்கிருதம்) ஓர் அயோத்தி மன்னன்

(சமஸ்கிருதம்) உழாமலே பயிராகிற

(சமஸ்கிருதம்) வெளுத்த. சுத்தமானன (சமஸ்கிருதம்) களங்கமற்ற சந்திரன்

(சமஸ்கிருதம்) ஊர்க்குருவி

(சமஸ்கிருதம்) அக்ஞானமான

(சமஸ்கிருதம்) வளைவின்றி வளருகிறதான பாக்கு மரம்.

(சமஸ்கிருதம்) தாய்

(சமஸ்கிருதம்) பூச, சேர, பரப்பப்பட்ட (சமஸ்கிருதம்) - இரவு

(சமஸ்கிருதம்) இருள். ஒளி. தைலம்

(சமஸ்கிருதம்) கவசம் (சமஸ்கிருதம்) மதில் சுவர்

(சமஸ்கிருதம்) வெல்ல முடியாத (சமஸ்கிருதம்) கத்திரிச் செடி பேதம்

(சமஸ்கிருதம்) உபயோகமற்ற. சுறுசுறுப்பில்லாத. வைதிகக் கடமைகளைச் செய்யாத

(சமஸ்கிருதம்) அவிரிச் செடி.

(சமஸ்கிருதம்) ஈடு வைத்து வாங்கின - (சமஸ்கிருதம்) வேலையில் ஒயாத - (சமஸ்கிருதம்) தெளிவான. - (சமஸ்கிருதம்) விருதானுஷ்டானத்தில் திருடமான.

(சமஸ்கிருதம்) 1. 5 () எட்டு. ஊடுருவு. வளர்த்து. திரட்டு

(சமஸ்கிருதம்) வண்டியின் அச்சு, இருசு. வண்டி. திராசுக் கோல். தானி மரம், காடி. வண்டிக்குடம். சாணைக்கல். தலை. மயிர். பாய். சொக்கட்டானாட்டம். ஞானி. முதற் பணம். அக்ஷரேகை. ஜபமணிக் காய். 16 உளுந்தின் எடை (சமஸ்கிருதம்). பாம்பு. கருடன். ஜீவன். ஞானம். சட்டம். வியவஹாரம். குருடன். கீழ்க்கன்னம். (சமஸ்கிருதம்) இந்திரியம். கண். உப்புபேதம். மயில்துத்தம், வண்டியுள்வாய். 80 குன்றுமணி