பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

A VOCABULARY IN

A Willow Tree அலரிச்செடி
A Sugar Reed கரும்பு
A Wild Sugar Reed பேய்க் கரும்பு
A Rush நாணல்
The moss பாசி
Greens கீரை
Sorrel புளிச்சக் கீரை
Cabbage கோவிசுக் கீரை
Purslain பருப்புக் கீரை
A Gourd பூசினிக்காய்
A Water Gourd, Pump-kins சொரைக்காய்
A Cucumber வெள்ளரிக்காய்
An Onion வெங்காயம்
Garlic வெள்ளப்பூண்டு
Peas பயறு
Bengal Peas பட்டாணிப் பயறு
Beans அவரை
Lentils காராமணிப் பயறு
Parsley பாசிலி
Mint ஒடுத்தலாம்
Fennel சதகுப்பை
Dill வெந்தயம்
Cinnamon Shrub சீரகச் செடி
Chilly Shrub முளகாச் செடி
Rue அறூதா
Jessamine மல்லிகைப் பூ
A Sun-flower சூரியகாந்திப் பூ
A Shoe-flower சப்பாத்துப் பூ
A Milky Hedge கள்ளி
The Branches கிளைகள்
The Tender Spring குருத்து
The Kernel பருப்பு
The Stone கொட்டை
The Bunch கொலை, கொத்து
Grapes தீவதாட்சிப் பழம்
A Flake of Plantains வாழைச் சீப்பு