பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

A VOCABULARY IN

Blue நீலம்
Yellow மஞ்சள்
Green பச்சை
Light Green இளம் பச்சை
Dark Green இருள் பச்சை
Pale மக்கல்
Grey ஊதா வறணம்
Ash Colour சாம்பல் வறணம்
Dark இருளான நிறம்
Citron Colour கொம்மட்டி மாதளைப்பழ வறணம்
Orange Colour கிச்சிலி வறணம்
Rose Colour இளஞ் சிகப்பு
CHAPTER XXV.

௨௫. தொகுதி

OF WAR, WEAPONS, &c..

உயித்தியம், ஆயுத வற்கமும் மற்றக் காரியங்களுடையவும்.

Section First முதற்பிரிவு
War சண்டை, உயித்தம்
Civil War உள்ளூரார்க்குள்ளே பண்ணுகிற உயித்தம்
Warfare சேவசம்
A Press-gang சேவிக்க மனுஷரை பலவந்தமாகப் பிடிக்கிறவர்கள்
The Head Quarters இராணுக்கள் கூடுகிற இடம்
Proclamation முரசிடுதல்
The Enemy பகையாளி
A Treaty of Peace சமாதான உடன்படிக்கை
Peace சமாதானம்
Capitulation கோட்டையை ஒப்புக் கொடுக்கிற உடன்படிக்கை
An Expedition படையெடுத்துப் போகுதல்
A Contribution உதவியாய் கொடுத்த பணம்
Prisoner of War உயித்தத்தில் பிடிபட்டவன்
An Allowance கட்டளை
Pay சம்பளம்