பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A VOCABULARY IN

113

Batta படி
Section Second. இரண்டாம் பிரிவு.
A Soldier ஒரு சேவகன், சோஜற்
An Officer ஒரு சேர்வைக்காரன்
A Commander in Chief தளக் கற்சன், படைத் தலைவன்
A General சேனாதிபதி, ஜென்றல்
A Colonel யூகைத்த லைவன், கற்னல்
A Major பேரணித் தலைவன், மேஜற்
A Captain நூறிராணுக்கள் சேர்வைக்காரன்
A Lieutenant அணித் தலைவன், லெப்ட்டன்
A Muster master அணி வகுத்து பவுஞ்சு பார்க்கிறவன்
A Quarter master தண்டு இறங்கியிருக்கத் தக்க இடம் விசாரிக்கிற சேர்வைக்காரன்
An Ensign கொடி பிடிக்கிறவன், என்சயின்
An Adjutant கீழான சேவகன், அசிட்டன்
A Master of ordnance பீரிங்கிக்குப் பெரியவன்
A Cornet of horse இராவுத்தரில் கொடி பிடிக்கிற்வன்
A Sergeant சார்செத்து, சேவகன்
Drum Major தம்பர்காரருக்குப் பெரியவன்
Drummer தம்புற்காறன்
A Fifer படை குழல்காறன்
A Trumpeter எக்காளமூதுகிறவன்
A Trooper, Horseman குதிரையின் பேரிலிருந்து சேவகம் பண்ணுகிறவன்
Bombardier பீரங்கிக்காறன்
A Pensioner உபகார சம்பளக்காறன்
A Pension உபகாரச் சம்பளம்
An Invalid சேவிக்கத் தள்ளாதவன்
Section Third. மூன்றாம் பிரிவு.
Offensive arms காயப்படுத்தத்தக்கன ஆயுதம்
Defensive arms கார்க்கத்தக்கன ஆயுதம்
A Gun, a Cannon ஒரு பீரங்கி
A Cannon shot or Ball பீரங்கிக் குண்டு
A Mortar குந்தாணிப் பீரங்கி
A Demi cannon அரை பீரங்கி
A Double cannon இரட்டை பீரங்கி
A Firelock துப்பாக்கி