பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

A VOCABULARY IN

Match வத்தி
Pistol கை துப்பாக்கி
Stock துப்பாக்கிக் கட்டை
Barrel துப்பாக்கிக் குழல்
Lock துப்பாக்கிக் குதிரையையிழுக்கிற விசை
Pan துப்பாக்கிக் காது
Cock துப்பாக்கிக் குதிரை
Touch Hole பர்றிவாய்
Ramrod, Rammer சிலாக்கை
Gun powder பீரங்கி சுடுகிற மருந்து
Shot குண்டு
Small Shot ரவை
Bayonet துப்பாக்கியீட்டி
Sword பட்டையம்
Scabbard, Sheath கத்தியுறை
Blade அலகு
A Pike ஈட்டி
A Bow, a cross வில்லு
A Sling சவுண்டு
A Dart, an arrow அம்பு
Colours கொடிகள்
Flag Staff கொடி மரம்
A Drum தம்புறு
A Trumpet எக்காளம்
Section Fourth. நாலாம் பிரிவு.
Troopers, forces இராணுக்கள்
A Body of Troops பரிவாரம்
The Exercise ஆயுத பரிட்சை
March நடை
A Patrol சாமசோதினை
A Cavalry Horse குதிரை ராணுக்கள்
Infantry, Foot கால் ராணுக்கள்
An Army இராணுவம்
A Camp தண்டு
A Battalion பட்டாளம்
A Regiment ஆயிரம் ராணுக்கள்