பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

A VOCABULARY IN

60 Sixty ௬௰ அறுபது
70 Seventy ௭௰ எழுபது
80 Eighty ௮௰ எண்பது
90 Ninety ௯௰ தொண்ணூறு
100 Hundred ௱ நூறு
101 One hundred and one ௱௧ நூற்றொண்ணு
111 One hundred and eleven ௱௰௧ நூற்றுப்பதினொன்று
120 One hundred and twenty ௱௨௰ நூற்றிருபது
200 Two hundred ௨௱ இரு நூறு
1000 One thousand ௲ ஆயிரம்
1011 One thousand and eleven ௲௱௧ ஆயிரத்துப்பதினொண்ணு
10,000 Ten thousand ௰௲ பதினாயிரம்
100,000 One hundred thousand ௱௲ நூறாயிரம், லெட்சம்
1,000,000 One million ௰௱௲ பத்து லெட்சம்
Section Second. இரண்டாம் பிரிவு.
1st. First ௧-வது முதலாவது
2d. Second ௨-வது இரண்டாவது
3d. Third ௩-வது மூன்றாவது
4th. Fourth ௪-வது நாலாவது
5th. Fifth ௫-வது அஞ்சாவது
6th. Sixth ௬-வது ஆறாவது
7th. Seventh ௭-வது ஏழாவது
8th. Eighth ௮-வது எட்டாவது
9th. Ninth ௯-வது ஒன்பதாவது
10th. Tenth ௰-வது பத்தாவது
11th. Eleventh ௰௧-வது பதினோராவது
20th. Twentieth ௨௰-வது இருபதாவது
100th. Hundredth ௱-வது நூறாவது
Section Third. மூன்றாம் பிரிவு.
1/16 One Sixteenth
வீசம்
1/8 One Eighth
அரைக் கால்
3/16 Three Sixteenths
மூணு வீசம்