பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

145

Tell the palenkeenbeares to take away their Palenkeen as we do not intend to proceed further,
நாங்கள் அப்புறம் போகிறதற்குத் தனமாயிராதத்தினால் பல்லக்குக்காரர்களுக்கு அவர்களுடைய பல்லககை யெடுத்துக் கொண்டு போய் விடும்படிச் சொல்லு.
And what are you going to do sir?
அப்பால் நீரென்ன செய்யப் போகிறீர்களையா?
We are to return home in the boat.
படவின் மேல் நாங்கள் வீட்டுக்குப் போக வேணும்.
Shall I make ready the boat?
நான் படவை ஆயத்தப் படுத்தட்டா?
Yes, with her sails,
ஆம் அதினுடைய பாயுடனே கூட.
Come sir, step in,
உள்ளே வந்து பூறுமையா
First take all our Baggages into the boat,
முன்னதாய் எங்கள் சரஞ்சாமானை படவிலே அனுப்பி விடும்.
They are already secured in the boat.
அதுகளெல்லாம் படவிலே முன்னதாகவே பத்திரப் படித்திருக்கிறது

DIALOGUE XI
௰௧-ம். சம்பாஷணை.

OF CHRISTENING, WEDDING AND BURIAL..

ஞான ஸ்தானங் கலியாணம், அடக்கத்தைச் சேர்ந்தது.

Whither go you so fast? Where do you go so speedily?
நீரெங்கே யித்தனை அவசரமாகப் போகிறீர்?
Home.
வீட்டுக்கு.
What business have you there?
உனக்கங்கே என்ன அலுவலுண்டு?
We have christening today,
இன்றைக் கெங்களுக்கு ஞான ஸ்தான காரியமிருக்கிறது.
Is Mrs. Ponny brought to bed?
போனி அம்மாளானவள் குளி குளித்தாளா?
She was delivered of a boy, She has got a boy,
அவள் ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்