பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/173

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH GRAMMAR. 167

     THE TENSES.                                 கால வேற்றுமைகள்.

TO HAVE INDICATIVE MOOD உண்டாயிருக்கிறது சாட்டல்விதம்

PRESENT TENSE. நிகழ்காலம்

       Singular                             ஒருமை


1st person I have = தன்மை. எனக்கிருக்கிறது 2d do. Thou hast, . = முன்னிலை. உனக்கிருக்கிறது. 3d do. He she or it has or hath, = படர்க்கை. அவனுக்கு, அவளுக்கு அதற்கு இருக்கிறது


        Plural                             பன்மை


1st person We have, = த. எங்களுக்கிருக்கிறது . 2d do. Ye or you have, = மு. உங்களுக்கிருக்கிறது 3d do. They have. = ப. அவர்களுக்கிருக்கிறது


IMPERFECT TENSE. நிகழிடை யிறந்தகாலம்.


Singular ஒருமை


1st person I had, = த. எனக்கிருதந்தது 2d do. Thou hadst, = மு. உனக்கிருந்தது 3d do. He had, = ப. அவனுக்கிருந்தது

      Plural                            பன்மை


1st person We had, = த. எங்களுக்கிருந்தது 2d do. Ye or you had, = மு. உங்களுக்கிருந்தது 3d do. They had, = ப. அவர்களுக்கிருந்தது


PERFECT TENSE. இறந்தகாலம்


Singular ஒருமை


1st person 1 have had, = த. எனக்கிருந்தது 2d do. Thou hast had, = மு. உனக்கிருந்தது 3d do. He has had , = ப. அவனுக்கிருந்தது