இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH GRAMMAR.
177
PRESENT TENSE
நிகழ்காலம்
Singular
ஒருமை
1st person I do scratch.
த சீவுகிறேன்.
2nd person Thou doth or you do scratch.
மு சீவுகிறாய்.
3rd person He doth scratch.
ப சீவுகிறான்.
Plural
பன்மை
1st person We do scratch.
த சீவுகிறோம்.
2nd person Ye or you do scratch.
மு சீவுகிறீர் .
3rd person They do scratch.
ப சீவுகிறார்.
PRETERITE TENSE
இறந்த காலம்
Singular
ஒருமை
1st person I did scratch.
த சீவினேன்.
2nd person Thou didst or you did scratch.
மு சீவினாய்.
3rd person He did scratch.
ப சீவினான்.
Plural
பன்மை
1st person We did scratch.
த சீவினோம்.
2nd person Ye or you did scratch.
மு சீவினாய்.
3rd person They did scratch.
ப சீவினார்.
FUTURE TENSE
எதிர்காலம்
Singular
ஒருமை
1st person I will or shall scratch.
த சீவுவேன்.
2nd person Thou wilt or shall scratch.
மு சீவுவாய்.
3rd person He will or shall scratch.
ப சீவுவான்.