பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 A VOCABULARY IN

The Feeling =உணர்த்தி
The Objects =கண்தோற்றம்
Light =வெளிச்சம்
Darkness =அந்தகாரம்
The Shade, shadow =நிழல்
A Sound =சத்தம், ஒலி, ஓசை
A Noise =சந்தடி, இரைச்சல்
A Smell, scent =வாசனை
A Sweet smell =சுகந்தம், பரிமளவாசனை
A Bad small, a stink =நாற்றம், துற்கந்தம்
A Taste, savour, Relish =உருசி, உருசிகரம்
Tasteless, insipid =உருசிபற்ற, சாரமற்ற
An Aversion =அரோசிகரம்
Sweet =தித்திப்பு, இனிப்பு
Delicious =இன்பமான
Bitter =கசப்பு, கைப்பு
Bitterish =கசப்பான
Sour, acid, acitosity =புளிப்பு, புளித்த
Poignant =கார்துவர்ப்பு, கார்துவர்ப்பான
Salt =உப்பு
Saline, salinous, brackish =உப்புகரிக்கிற
Pungent =கார் துவர்ப்பு
Acrid, astringent, tart =துவர்ப்பு, துவர்
Acrimony =உறைப்பு, கரகரப்பு
Sweet acid =இன்புளிப்பு
Salsoacid =உப்புளிப்பு
Fastidious, nauseous =வெறுப்பான
Queasiness =ஓக்காளம்
Squeainishness =எத்தையும் அரோசிக்கிறகுணம், யாவை
Luscious to the taste =வாய்க்கின்பமாய்
Fragrant to the smell =பரிமளவாசனையாய்
Melodious to the ear =செவிக்குவினோதமாய்
Pleasing to the eye =கண்ணுக்கலங்கரிப்பாய்
Gratifying to the body =சரீரத்துக்குணர்வாய்
Delightfulness =இதமிப்பு, இதமியம், சோகரியம்