பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30 A VOCABULARY IN

A Book of Physics =வாகடம், தத்துவாகமம்
Pharmacy, Apothecary's art =மருந்துவருக்கங்களின் சாஸ்திர முறை
An Inoculation =வைசூரியின் சீழைக்கீறியிடுதல்
Venesection, Phlebotomy =இரத்தங்குத்திவாங்குதல்
The Incision =சேதனம், சத்திரம்
Amputation =கைகால் துணிக்குதல்
The Cupping =தோலுக்குஞ் சதைக்கும் நடுவேயிருக்கிறவிரத்தத்தை வாங்குதல்
Surgery =இரணவயித்தியம்
Midwifery =மருத்துவத்தொழில்
A Physician =வயித்தியன், பரியாரி
A Medicaster =பரியாரமறியாத வயித்தியன்
A Doctor =வயித்தியன், பண்டிதன்
A Surgeon =இரணவயித்தியன்
An Oculist =கண் பரியாரி
An Apothecary =மருந்துவருக்கங்கல் விற்கிறவன்
An Apothecary's Shop =மருந்துகடை
A Midwife =மருத்துவச்சி
A Consultation =வயித்திய ஆலோசனை
A Recipe =மருந்துவருக்கங்கள் நறுக்கு
A Prescription =பரியாரிகட்டளை
A Physic =அவிழ்தம், ஔழ்தம்
A Purge =விரோசனமருந்து
A Medicine =மருந்து
A Medicine of Universal tendency =எதுக்குமான மருந்து
An Electuary =இலேகியம்
An Ointment =தயிலம்
Bleeding =இரத்தங்குத்திவாங்குதல்
An Elixir =இறக்கினதயிலம்
An Eye-salve =கலிக்கம்
A Decoction =கஷாயம்
An Apozem =தித்திப்பான கஷாயம்
A Tincture =குடிநீர்
A Ptisan =வாற்கோ தும்பைகஞ்சி