பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

                        
ENGLISH AND TAMIL. 41

Nativity =பிறப்பு, பிறவி
Mortality =இறப்பு, அறித்தியகாலம்
Fatality =தெய்வீகம், விக்கினம், கெண்டம்
A Destiny, Fate =காரணிக்கம், பிறாப்பத்தி
A Horoscope =சாதகம்
The Life =பிராணன், உயிர்
Prosperity =சுகவாழ்வு, பிராணசவுக்கியம்
Adversity =இக்கட்டு, விக்கினம்
The Mediocrity =நடுத்தரமான சீர்
The Superfluities of life =செல்வமிகுத்தம்
A State of competency =போர்ந்த அவகாசசீர், போர்ந்திருக்குதல்
A Comfortable state =ஆறுதலான சீர்
Felicity,the flourishing condition =செல்வம்
Deliciousness =செருக்கல்
Uberty =செழித்திருக்குதல்
Voluptuosity =செருக்கு
The loss of Life =பிராணசேதம்
A Solitary life =ஏகாந்தியாயிருக்குதல்
A Conjugal life =சங்குசாரமாற்கம்
A Matrimonial life =சமுசாரம்
A Monastical life =சன்னியாசம்
A Righteous or religious life =நன்மாற்கம், நீதிமாற்கம்
A Wicked life =துன்மாற்கம்
Intestate =மரணசாதனமில்லாமை
To die Intestate =மரணசாதனமில்லாமற்சாகிறது
A Testament, the last Will =மரணசாதனம்
An Instrument =சாதனம்
Deeds =சாதனச்சீட்டு
Title Deeds =சுதந்திரசாதனம்
A Jointure =கைம்பெண்கூறு பெண்சாதிக்கு எழுதிவைத்த ஆஸ்தி
A Codicil =மரண சாதனத்தோடுகூடின கட்டளை