இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
A VOCABULARY IN
A Legacy | மரண சாதனத்தின் ஒரு பங்கு |
An Insolvency | கடன் குடுக்க வகையில்லாமை |
An Insolvent | கடன் குடுக்க வகையில்லாதவன் |
A Schedule | சீட்டு, விபரமான கணக்கு |
A Testator | மரண சாதனமெழுதினவன் |
A Testatrix | மரண சாதனமெழுதினவள் |
A Legator | கொடுக்க, மரண சாதனத்தில் கட்டளையிட்டவன் |
A Legatory, Legatee | மரண சாதனத்தின் பங்காளி |
An Administrator | மரண சாதனத்திலுள்ள காரியங்களை விசாரிக்கிறவன், விசாரிப்புக்காறன் |
An Administratrix | விசாரிப்புக்காறி |
An Attorney | காரியஸ்தன், பிறிதி காரியஸ்தன் |
An Executor | மரண சாதனத்திலெழுதியிருக்கிற காரியங்களை தீர்க்கக் குறிக்கப்பட்டவன், தனருணக்காறன் |
An Executrix | தனருணக்காறி |
A General Release | விடுதலையின் சாதனம் |
A Donation | காணிக்கை, அய்யம் |
Charitable Deeds | சுகுற்த புண்ணியங்கள் |
An Alms giving | தான தற்மம் |
Longevity | தீற்காயிசு |
A Change of Fortune | சீர் மாறுதல் |
The Harbingers of Death, Presages of Death | மரணயேதுக்கள் |
The Forebodings of Death | அனித்தய காலக் குறிப்பு |
Death | சாவு |
Burial | அடக்கம் பண்ணுதல் |






