இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
A VOCABULARY IN
Demureness | மானம் |
Sociableness | அன்னியவுன்னியமாய் சஞ்சரிக்குங் குணம் |
Pliableness | இளகு மனம் |
Experience | கண் பரிட்சை, ஞான தெளிவு |
Foresight | முந்திக் கண்டறியுதல் முன்னறியுதல் |
Forecast | முந்தி திட்டம் பண்ணுதல் |
Emulation | வைராக்கியம், வேறொருத்தனைப் பார்க்கிலும் நேத்தியாய்ச் செய்யத் தக்கன எண்ணம் |
Unanimity | ஒரு மனப்பட்டிருக்குதல் |
Familiarity | சையோத்தியம் |
Intercourse | அயிக்கம் |
Joy | மனோகரம் |
Pleasure | ஆனந்த சந்தோஷம் |
Section Second. | இரண்டாம் பிரிவு. |
Virtue | சகல சற்குணம், சுகுற்த கிறிகை |
Charity | பொது சினேகம் |
Justice | நீதி, தற்மம் |
Temperance | மட்டுப் பிறமாணம் |
Sobriety | மேரை மரியாதி |
Soberness | சொஸ்த புத்தி |
Modesty | அங்கிசாரம், நாணம், கிரிசை |
Civility | உபசாரம் |
Politeness | அங்கிஷசாரம் |
Courtesey | ஆசாரம் |
Respect | ஆசாரம் |
Morals | நடத்தை, சன்மாற்க நடத்தை |
Good Breeding | நல் வளப்பு |
Good Manners | ஒழுக்கம், நல்லொழுக்கம் |
Complaisance | பிறிய வசனம், உப சாந்தி |
Complacency | பிறியங் காண்பிக்குதல் |
Hospitality | விடுதி கொடுக்குதல் |
Obliging, Carriage | உபசரணையான நடத்தை |
Zeal | பத்தி வைராக்கியம் |
Piety | தெய்வ பத்தி |
Veneration | நமஸ்கரிப்பு |