பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

A VOCABULARY IN

Fortitude பராக்கிறமம்
Constancy தாரணம், ஒரு கண்ட சீர்
Prudence விவேகம்
Wisdom ஞானம்
Discretion புத்தி, கருத்து, ஒருதர் மனசு
Discreetness புத்தி, கருத்து, சாக்கிறதை
Honor கனம், கீற்தி, சங்கை
Honesty உத்தமம், கிறேஸ்த மாற்கம்
Probity நிலமை, கிறமம்
Disinterestedness கிறமம், தற்பொழிவு பாராத குணம்
Self-denial தன்னைத்தான் வெறுக்குதல்
Self-accusation தன் பேரிலே தானே குத்தஞ் சாட்டுதல்
Philanthrophy நரசீவ தயை
Patriotism பிற தேசத்தின் நன்மையையெண்ணுகிற தயை
Viracity நிச குணம்
Equanimity ஏக மனம், ஒரு கண்ட சீரான மனசு
Reserved behaviour கமுக்கம்
Contentment மன ரெம்மியம்
Satisfaction மனத் திறித்தி
Benevolence தயவு, நிணறு
Good will தயவு, தயவெண்ணம்
Humanity தயவு, அன்பு
Favour தயவு, அனுக்கிறகம்
Kindness தயவு, அன்பு, பட்சம்
Clemency தயவு
Greatness of Soul உதார தத்துவம், மகா எண்ணம்
Magnanimity தயிரிய குணம்
Liberality தனபதி தத்துவம், தியாகம், உதார குணம்
Generosity Munificence உதார குணம்
Gratitude நன்றியறிவு, நன்றியறியுதல்
Gratefulness,Thankfulness நன்றியறியுதல்
Chastity பதி விறுதம், கற்பு
Continency அடக்கம், கற்பு