பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/58

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52 A VOCABULARY IN

Sauciness =அவமரியாதை, அவமரியாதைத்தா தாழ்வு, மிஞ்சினகுணம் Audaciousness =உத்தண்டம், தாட்டிகம் பேசுதல் Imprudence =புத்தியீனம், அவிவேகம் Impudence =வெழ்க்கக்கேடு, வெழ்க்கமில்லாமை Ill-humour =கெட்டகுணம் Crossness =ஆகாதகுணம், மூலக்குணம் Disdain, Slighting =அசங்கியம் Scorn, Contempt =அசட்டை Scoff, Mockery, Banter =ஆகடியம், சக்கந்தம், பரியாசம் Neglect =அசட்டை Negligence =அசதி, அசடு Carelessness, Remissness =அசடு Fierceness, Violence =கொடுமை, உத்தண்டம், உக்கிறமம் Discord =ஒவ்வாதத்தனம் A Dispute =தற்கம், வழக்கு, வில்லங்கம் A Quarrel, a Strife =சண்டை, வியாச்சியம் A Squabble, a Broil =அமளி, அமக்களம் Frays =சண்டை Slippery Tongue =அலப்புவாய் A Chat, Babbling, prattling =வீண்பேச்சு Dissension =பிறிவினை Variance =மாறாட்டம், ஒவ்வாதத்தனம் Impatience =பொறுமையில்லாமை Disgrace =பங்கம், நிந்தனை, துற்கீற்தி Dishonour =கனயீனம், அபிமானபங்கம் Discredit =அபகீற்தி Disservice =கஷ்டம் A Jest, Raillery =ஆகடியம், நிந்தினை A Taunt =நிஸ்காரம் An Irony =ஆகடியம், பேசினவார்த்தைகளுக்கெதிரானது A Repartee =கூரியபுத்தியான உத்திரவு A Witty saying =கூரியபுத்தியான சொல் A Slander =நிந்தை, அபதூறு, துற்கீற்தி