பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 59


A Toast =சுட்டறொட்டிவகிர் A Slice =ஒருறொட்டிவகிர் A Bit, a Piece =ஒரு துண்டு, துணுக்கை A Morsel, a Mouthful =ஒருவாய்ப்போசனம் A Mess =பந்திபோசனம் Eatables =தின்பண்டங்கள், தீனி Meat =இறைச்சி Boiled meat =வேதித்த இறைச்சி Roasted meat =சுட்ட இறைச்சி Beef =மாட்டிறைச்சி Mutton =ஆட்டிறைச்சி Lamb =ஆட்டுக்குட்டி Pork =பன்றியிறைச்சி Pickled pork =பிளிப்புட்டபன்றியிறைச்சி Pickles =ஊறுகாய் Brine =உப்புத்தண்ணீர் Venison =காட்டுமிறுகங்களின் இறைச்சி Poultry =தீனிக்கானபட்சிகள் Fowls =குருவி, பட்கி, கோழி Game =வேட்டையாடிப்பிடித்த மிறுகம், பட்சி A Joint of meat =துணித்த இறைச்சி A Surloin of beef =மாட்டினிடுப்பிறைச்சி A Buttock of beef =மாட்டின்குண்டியிறைச்சி A Loin of veal =கன்றினிடுப்பிறைச்சி A Fillet of veal =கன்றின்துடையிறைச்சி Pancreas, Sweet Bread =கன்றின்குலைக்கண்டச்சதை Beef steaks =மாட்டிறைச்சிக்கண்டங்கள் A Calf's head =கன்றின்தலை A Sheep's head =ஆட்டின் தலை A Sheep's trotter =ஆட்டுக்கால் Calf's Pluck =கன்றின் ஈரல் A Shoulder of mutton =ஆட்டின் முன்னந்துடை A Leg of mutton =ஆட்டின் பின்னந்துடை A Breast of mutton =ஆட்டின் மாரிறைச்சி A Neck of mutton =ஆட்டின் கழுத்திறைச்சி A Rack of mutton =ஆட்டின் கழுத்திறைச்சி அறுத்தது