பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60 A VOCABULARY IN


Mutton Chops =ஆட்டிறைச்சிக்கண்டம் A Loin of mutton =ஆட்டினிடுப்பிறச்சி Pork's Griskins =சுட்ட பன்றி முதுகுதண்டெலும்பு Tripe =குடல்கள் A Chine =முதுகுதண்டெலும்பு Chitterlings =குடல்கள் Forced Meat Balls =சம்பாரங்கள் போட்ட பொரியற்கறியுண்டை Minced Meat =சமைத்தபொடிக்கறி Sausages =சம்பாரங்கள் போட்ட பன்றினிறைச்சி Stewed Meat =மெதுவாய் அவித்த இறைச்சி Baked Meat =சுட்ட இறைச்சி Brawn =ஆண்பன்றினிறைச்சி Ham or Gammon =பன்றித்துடை Salted Pork =உப்புப்போட்ட பன்றி Salted Meat =உப்புக்கண்டம் Bacon =உப்புக்கண்டம் A Flitch of Bacon =உப்புபன்றியின் ஒரு பக்கம் Mustard =கடுகு Soup =புஷடியாணம், கஞ்சி Pottage =ஆணம், சாறு Porridge =ஆணம், கஞ்சி Pease porridge =பயற்றாணம் First course =முதலாம்பரிமாறுதல் Broth =ஆணம் Jelly broth உறைந்த ஆணம் A Ragout =ருசிகரமுள்ள கறி Neat's Tongue =மாட்டு நாக்கு Gravy =இறைச்சியின்சாரம் A Spoonful =ஒரு கரண்டிகொண்ட A Sauce =சாறு, ருசிகரிக்கிறசாறு A Drudging box =சுட்ட இறைச்சிமேல் தெளிக்கிறமாவின் பறணை Mushrooms =காளான் Second course =இரண்டாம் பரிமாறுதல் A Fowl =ஒரு கோழி