இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
A VOCABULARY
CHAPTER I.
|
௧-ம் தொகுதி
|
Of Heaven and the Elements. |
வானமும் பஞ்சபூதியத்தினுடையவும். |
The Supreme Being. | பராபரவஸ்து |
The Creator | சிருஷ்டிகர் |
The Creation | சிருஷ்டிப்பு |
A Creature, a Created being | ஒரு சிருஷ்டி, சீவன் |
A Soul | ஒரு ஆற்றுமா |
An Animal, a Dumb creature | மிருகம் |
An Intellectual being., A Human being | நரசீவன், மனுஷன் |
The Universe | சர்வ லோகம் |
Heaven | வானம் |
Purgatory | உத்தரிப்புஸ்தலம் |
Hell | நரகம் |
The Firmament | ஆகாச விரிவு |
The Empyreal heaven | பரமண்டலம் |
The Ethereal heaven | ஆகாசமண்டலம் |
Sky | ஆகாசம், நட்சத்திர மண்டலம் |
The Azure sky | இருள் வானம் |
The starry sky | சோதி மண்டலம், சோதிச் சக்கரம் |
The starry heaven | நட்சத்திர வானம் |
Stars | நட்சத்திரங்கள் |
Luminaries | வானசோதிகள், வெளிச்சங்கள் |
A fixed star | உறுதி நட்சத்திரம், நிலையிலுற்ற நட்சத்திரம் |