பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74 A VOCABULARY IN


A Washing Tub =முழுகிறதொட்டி Starch =கஞ்சி Buck =வெள்ளாவி A Slab =வண்ணார்க்கல் Filth =அழுக்கு Besom, Brooms =துடப்பம் A Broomstick =துடப்பக்கட்டை A Dust-basket =குப்பைவாருகிறகூடை Sweepings =குப்பை A Jack =செருப்புப்பிடுங்கி A Bench =விசிப்பலகை A Stool =மணை The Sink =சாக்கிடை A Drain =தண்ணீர்வடியப்பண்ணுகிறசாலகம் Hogwash =பன்றிதீனி Grease =நெய், ஊன் Verdigrease =பனுகு Section Fifth. அஞ்சாம்பிறிவு. The Hangings =திரையாடைகள் Tapestry, a Carpet =சமுக்காளம் A Double Woven carpet =றத்தினக்கம்பிளி A Mat =பாய் A Bed, Bedding =மெத்தை A Hanging cot =தூங்குமஞ்சம் A Bedstead, A Cot =கட்டில் The Tester, or Top of a Bed =தோம்தற்படல் The Bed-posts =தோம்தற்கம்பங்கள் The Head end =தலைமாடு The Foot end =கால்மாடு A Pillow =திண்டு , தலைகாணி A Pillow case =தலைகாணி உறை A Sheet =துப்பட்டி Bed Clothes =படுக்கையுடுப்பு A Quilt =பஞ்சுபோட்டமெத்தை