பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

81

The Searcher சோதனைக்காறன்
A Commissioner கட்டளைப் பெற்றவன்
A Pay-master சம்பளங்கள் குடுக்கிற உத்தியோகஸ்தன்
A Post Master General தபாலறை காரியஸ்தன்
A Store-keeper பண்டகசாலை விசாரிப்புக்காறன்
A Judge ஞாயாதிபதி
A Recorder ஞாயப் பிறமாணிக்கன்
An attorney at Law ஞாயஸ்தலத்தில் ஒருதனுக்காக வழக்காடுகிறவன்
A Lawyer ஞாய சாஸ்திரி
A Register ஞாயஸ்தலத்தின் கணக்கன்
A Justice of Peace ஞாயம் விசாரிக்கிறவன், வரிசைக்காறன்
A Physician General பிறதான வயித்தியன்
An Interpreter ஞாயஸ்தலத்தின் துபாசி
A Translator மாறு பாஷையாய்த் திருப்புகிறவன்
Section Fourth. நாலாம் பிரிவு.
Doctor of Divinity வேத சாஸ்திரி
A Philosopher ஞானி, லோக ஞானி
An accomplished Person நல்ல கல்விமான்
An accomptant கணக்கன்
An Historian சரித்திரமெழுதுகிறவன்
A Grammarian இலக்கண சாஸ்திரி
A Lexicographer அகராதியெழுதுகிறவன்
A Poet கவிவாணன்
A Fabulist கட்டுக் கதையெழுதுகிறவன்
An Orator பிறசங்கி
A School-master வாத்தியார்
A Dancing-master நாட்டியக்காறன்
A Drawing-master படமெழுதுகிற வேலைக் கற்பிக்கிறவன்
A Fencing-master சிலம்பங் கற்பிக்கிறவன்
A Singing-master இராகத் தலைவன், பாடகன்
An Architect சிற்ப சாஸ்திரி
A Mason கொல்லத்துக்காறன், கல்தச்சன்