பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

A VOCABULARY IN

Section Fifth. அஞ்சாம் பிரிவு.

OF MECHANICS.

தொழிலாளிகளுடைது.

A Painter வற்னக்காறன்
An Embroiderer சித்திர தையற்காரன்
A Limner சித்திர வேலைக்காரன்
An Enameller நீலறேக்குப் போடுகிறவன்
A Printer அச்சு போடுகிற வேலைக்காரன்
A Compositor அச்சு கூட்டுகிறவன்
A Pressman அச்சடிக்கிறவன்
A Baller மையி போடுகிறவன்
A Book-binder புஸ்தகங் கட்டுகிறவன்
A Hawker அமாந்த வர்த்தகன்
A Workman தொழிலாளி, வேலையாள்
A Smith கொல்லன்
A Goldsmith பொன் வேலை செய்கிற தட்டான்
A Silver-smith வெள்ளி வேலை செய்கிற தட்டான்
A Brazure கன்னான்
An Iron or Black-smith கருமான்
A Gilder பொன் முலாம் பூசுகிறவன்
A Plater வெள்ளி பூச்சு பூசுகிறவன்
An Engraver சித்திரவெட்டு வேலைக்காரன்
A Hatter தொப்பி பண்ணுகிறவன்
A Barber அம்மட்டன்
A Periwig-maker கள்ள மயிர் வேலைக்காறன்
A Watch-maker கடியாரக்காறன்
A Glass-maker கண்ணாடி பண்ணுகிறவன்
An auctioneer ஏலம் போடுகிறவன்
A Weaver சேணியன்
A Taylor தையற்காறன்
A Potter குசவன்
An Horseman குதிரைக்காறன்
A Farrier குதிரைப் பரியாரி
A Carpenter தச்சன்
A Baker றொட்டிக்காறன்
A Butcher ஆடு மாடு அடிக்கிறவன்
A Fisherman செம்பிடவன்
A Cooper பீப்பாய் வேலைக்காரன்